Added Date: Feb 11, 2022
ஆண்: பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே திண்ணம் பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே
ஆண்: இறைவன் எந்தன் பண்டரி நாதன் இறைவன் எந்தன் பண்டரிநாதன் முறை கேட்டிறங்கி வா வென்றழைத்தான் முறை கேட்டிறங்கி வா வென்றழைத்தான் பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே
ஆண்: பவ நோய் தணிய மாயையும் அகல. ஆ.ஆ.அ. ஆ.ஆ.ஆ.ஆ.அ. ஆ.ஆ.ஆ.அ...அஅ... ஆ.அ ஆ.அஆ.ஆ.ஆ.ஆ.ன..ம். பவ நோய் தணிய மாயையும் அகல பவ நோய் தணிய மாயையும் அகல பந்த மொழித்த முகுந்தன் அருளால் பந்த மொழித்த முகுந்தன் அருளால்
ஆண்: பிறவிக்கடல் தாண்டி
ஆண்: கனவில் கண்ட பொருள் உண்மையில் என் கனவில் கண்ட பொருள் உண்மையில் என் கையில் கண்டேன் ஐயமுமில்லை கையில் கண்டேன் ஐயமுமில்லை
ஆண்: பிறவிக்கடல் தாண்டி அடைவேன் பெருமான் சன்னிதியே திண்ணம் பிறவிக்கடல் தாண்டி

Male: Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae thinnam Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae
Male: Iraivan endhan pandarinaadhan Iraivan endhan pandarinaadhan Murai kaettirangi Vaa vendrazhaithaan Murai kaettirangi Vaa vendrazhaithaan Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae
Male: Bava noi thaniya maayaiyum agala. Aa.aa.a. Aa.aa.aa.aa.a. Aa.aa.aa.aa.a.aa. Aa.aa.aa.aa.a.na.mm. Bava noi thaniya maayaiyum agala Bava noi thaniya maayaiyum agala Bandha mozhitha mugundhan arulaal Bandha mozhitha mugundhan arulaal
Male: Piravikkadal thaandi
Male: Kanavil kanda porul unmaiyil en Kanavil kanda porul unmaiyil en Kaiyil kandaen aiyamumillai Kaiyil kandaen aiyamumillai
Male: Piravikkadal thaandi adaivaen Perumaan sannidhiyae thinnam Piravikkadal thaandi
kangal neeye song lyrics free download in tamil
devathayai kanden song lyrics
ellu vaya pookalaye lyrics download
siruthai songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kutty pattas tamil movie download
mgr padal varigal
new tamil karaoke songs with lyrics
aarathanai umake lyrics
maruvarthai pesathe song lyrics
master vijay ringtone lyrics
hare rama hare krishna lyrics in tamil
kangal neeye karaoke download
rasathi unna song lyrics
ennavale adi ennavale karaoke
lyrical video tamil songs
bujji song tamil
asku maaro karaoke
kadhal sadugudu song lyrics
old tamil songs lyrics