Added Date: Feb 11, 2022
பெண்: சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
பெண்: ஆனந்த தரிசனம் தந்தே வான்மீதிலே ஆனந்த தரிசனம் தந்தே வாராரதோ பாரீரதோ
பெண்: சந்த்ரானனன் என் ப்ராணேசன்
பெண்: ஜெயமோடு கம்பீரமாய் பேசியே
இருவர்: வாள் வீசியே
பெண்: வாராதோ பாரீர் அதோ ஆலாத்தியை நான் எடுப்பேனே கைலாகு கொடுத்தழைப்பேனே
பெண்: வெண்சாமரம் நான் வீசுவேன்
இருவர்: விண் ஆளும் நம் உயர்
பெண்: ராஜேந்திரன்
பெண்: சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
பெண்: சிங்காரமுடன் நடிப்பேனே சென்றே வெண்குடை பிடிப்பேனே
பெண்: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே ஆட்ட பாட்டங்கள் வேண்டாமடி
இருவர்: எதிர் கொண்டோடி மங்களம் பாடி சென்றே அழைத்துவர வாரீர்களோ.வாரீர்களோ
பெண்: சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
பெண்: ஆனந்த தரிசனம் தந்தே வான்மீதிலே ஆனந்த தரிசனம் தந்தே வாராரதோ பாரீரதோ
பெண்: சந்த்ரானனன் என் ப்ராணேசன்
பெண்: ஜெயமோடு கம்பீரமாய் பேசியே
இருவர்: வாள் வீசியே
பெண்: வாராதோ பாரீர் அதோ ஆலாத்தியை நான் எடுப்பேனே கைலாகு கொடுத்தழைப்பேனே
பெண்: வெண்சாமரம் நான் வீசுவேன்
இருவர்: விண் ஆளும் நம் உயர்
பெண்: ராஜேந்திரன்
பெண்: சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
பெண்: சிங்காரமுடன் நடிப்பேனே சென்றே வெண்குடை பிடிப்பேனே
பெண்: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே ஆட்ட பாட்டங்கள் வேண்டாமடி
இருவர்: எதிர் கொண்டோடி மங்களம் பாடி சென்றே அழைத்துவர வாரீர்களோ.வாரீர்களோ
Female: Sandhoshamaai anbar varuvaaradi
Female: Aanandha dharisanam thandhae Vaanmeedhilae Aanandha dharisanam thandhae Vaaraadho paareer adho
Female: Chandhraananan yen praanaesan
Female: Jeyamodu gambeeramaai paesiyae
Both: Vaal veesiyae
Female: Vaaraadho paareer adho Aalaathiyai naan eduppaen Kailaagu koduthazhaippenae
Female: Vensaamaram naan veesuven
Both: Vinn aalum nam uyar
Female: Raajaendhran
Female: Sandhoshamaai anbar varuvaaradi
Female: Singaaramudan nadippenae Sendrae venkudai pidippaenae
Female: Alavukku minjinaal amudhamum vishamae Aatta paattangal vendaamadi
Both: Yedhi kondodi mangalam paadi Sendrae azhaithuvara Vaareergalo. vaareergalo.
thamirabarani song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
kannana kanne malayalam
sister brother song lyrics in tamil
best lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
unna nenachu lyrics
kanne kalaimane karaoke tamil
amman kavasam lyrics in tamil pdf
tamil song lyrics video
munbe vaa song lyrics in tamil
ore oru vaanam
online tamil karaoke songs with lyrics
karnan movie lyrics
sarpatta parambarai song lyrics tamil
kanakadhara stotram tamil lyrics in english
neerparavai padal
kanave kanave lyrics
siragugal lyrics