Added Date: Feb 11, 2022
ஆண்: நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி ஹோய் ஹோய்
ஆண்: நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி தோற்றம் மாறியது தொட்டதும் நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு தோற்றம் மாறியது தொட்டதும் நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு
பெண்: பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை காத்திருந்ததும் உண்மை பார்த்த நாள்முதல் தொட்ட நாள்வரை காத்திருந்ததும் உண்மை நீ தொடாமல் உன் கை படாமல் இங்கு பூத்ததில்லை என் பெண்மை நீ தொடாமல் உன் கை படாமல் இங்கு பூத்ததில்லை என் பெண்மை
ஆண்: லால்ல லால்லலா லால்ல
பெண்: லால்ல லால்லலா லால்லா
ஆண்: நிலா முகம் நாணத்தில் சிவந்திடும் நேரத்தில் உலா வரும் ஏக்கம் நூறு தூக்கம் வேறு தேவையோ ஓஹோ
ஆண்: நிலா முகம் நாணத்தில் சிவந்திடும் நேரத்தில் உலா வரும் ஏக்கம் நூறு தூக்கம் வேறு தேவையோ
பெண்: கலா முகில் ஆட வந்தால் கவிக்குயில் பாடுமோ கலா முகில் ஆட வந்தால் கவிக்குயில் பாடுமோ கனவுகள் பின்னிப்பின்னி கன்னிப் பெண்மை ஏங்குமோ
ஆண்: நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி தோற்றம் மாறியது தொட்டதும் நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு
பெண்: விழிகளில் ஆரத்தி எடுப்பது போலத்தீ விளைந்ததென் நெஞ்சுக்குள்ளே மோகம் என்ற தாகமோ

ஆண்: மொழித் துணையின்றி நெஞ்சில் துடிக்கின்ற கீதமோ மொழித் துணையின்றி நெஞ்சில் துடிக்கின்ற கீதமோ இளந்தென்றல் தொட்டுத்தொட்டு துள்ளும் இன்பம் கேட்குமோ இளந்தென்றல் தொட்டுத்தொட்டு துள்ளும் இன்பம் கேட்குமோ
பெண்: பார்த்த நாள் முதல் தொட்ட நாள்வரை காத்திருந்ததும் உண்மை நீ தொடாமல் உன் கை படாமல் இங்கு பூத்ததில்லை என் பெண்மை
ஆண்: நேற்று பூந்தளிர் இன்று பூங்கொடி காற்றில் ஆடும் இரு காதல் மாங்கனி தோற்றம் மாறியது தொட்டதும் நெஞ்சில் பட்டதென்ன மலர் அம்பு...

Male: Naetru poonthalir indru poongadi Kaatril aadum iru kaadhal maangani Haai haai
Male: Naetru poonthalir indru poongadi Kaatril aadum iru kaadhal maangani Thottrum maariyadhu thottadhum Nenjil pattadhenna malar ambu Thottrum maariyadhu thottadhum Nenjil pattadhenna malar ambu
Female: Paartha naalmudhal thotta naal varai Kaathirunthadhum unmai Paartha naalmudhal thotta naal varai Kaathirunthadhum unmai Nee thodamal un kai padamal Ingu poothathillai en penmai Nee thodamal un kai padamal Ingu poothathillai en penmai
Male: .........
Female: ........
Male: Nila mugam naanathil Sivanthidum nerathil Ula varum yekkam nooru Thookam veru thevaiyoo ohoo
Male: Nila mugam naanathil Sivanthidum nerathil Ula varum yekkam nooru Thookam veru thevaiyoo
Female: Kalaa mugil aada vandhaal Kavikuyil paadumoo Kalaa mugil aada vandhaal Kavikuyil paadumoo Kanavugal pinni pinni Kanni penmai yengumoo
Male: Naetru poonthalir indru poongadi Kaatril aadum iru kaadhal maangani Thottrum maariyadhu thottadhum Nenjil pattadhenna malar ambu
Female: Vizhigalil aarathi edupathu Pola thee Vilaindhadhenn nenjukullae Mogam endra thaagamo

Male: Mozhi thunaiyindri nenjil Thudikindra geethamoo Mozhi thunaiyindri nenjil Thudikindra geethamoo Ilanthendral thottu thottu Thullum inbam ketkumoo Ilanthendral thottu thottu Thullum inbam ketkumoo
Female: Paartha naalmudhal thotta naal varai Kaathirunthadhum unmai Nee thodamal un kai padamal Ingu poothathillai en penmai
Male: Naetru poonthalir indru poongadi Kaatril aadum iru kaadhal maangani Thottrum maariyadhu thottadhum Nenjil pattadhenna malar ambu
ennai kollathey tamil lyrics
google goole song lyrics in tamil
unna nenachu lyrics
kaatrin mozhi song lyrics
ilayaraja songs tamil lyrics
oru manam song karaoke
tamil karaoke songs with malayalam lyrics
chellamma song lyrics download
kadhal mattum purivathillai song lyrics
saraswathi padal tamil lyrics
google song lyrics in tamil
theera nadhi maara lyrics
inna mylu song lyrics
old tamil christian songs lyrics
en kadhale lyrics
murugan songs lyrics
vathi coming song lyrics
kayilae aagasam karaoke
asku maaro lyrics
kutty pattas full movie in tamil