Added Date: Feb 11, 2022
ஆண்: வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது தேவதையோ சொல் வெண்ணிலவே
பெண்: வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது மன்னவனோ சொல் வெண்ணிலவே.
ஆண்: இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு
பெண்: என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு
ஆண்: கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில் ஒரு புல்லாங்குழல் வந்ததோ
பெண்: ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க
பெண்: ராதை இங்கு கண் சிவக்க ராகம் நூறு நீ படிக்க ராஜா உன் விளையாடலோ..
ஆண்: வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர
பெண்: மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது மன்னவனோ சொல் வெண்ணிலவே.
ஆண்: .......
பெண்: ........
ஆண்: {ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
பெண்: நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது} (2)
ஆண்: கைவளை நழுவுது கால் தடுமாறுது கட்டுப்படலாகாது பாப்பா ஹா
பெண்: மைவிழி சொருகுது மந்திரம் போடுது என் மனக் கதவுக்கு தாப்பா
ஆண்: அடி பூட்டையும் உடைப்பேன் கோட்டையும் புடிப்பேன்
ஆண்: அடி பூட்டையும் உடைப்பேன் கோட்டையும் புடிப்பேன் புலிக்குப் பிறந்தவன் நானடி
பெண்: பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன் பாக்கி வேலையை நீ முடி
பெண்: வான் வெளியில் நீ மலர என் நினைவில் தீ வளர
ஆண்: தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது தேவதையோ சொல் வெண்ணிலவே
இருவர்: ............

Male: Vaan veliyil nee malara En ninaivil thee valara Thendral piranthoru dhegam eduthathu Devathaiyo soll vennilavae
Female: Vaan veliyil nee malara En ninaivil thee valara Minnal piranthoru maeni eduthathu Mannavano soll vennilavae
Male: Indrenn kaigalilae poomaalai aagividu
Female: Endrum unnoduthaan ippothu mella thodu
Male: Kannan endhan sannidhikki kanni vadivil Oru pullangkuzhal vandhadho
Female: Raadhai ingu kann sivakka Raagam nooru nee padikka
Female: Raadhai ingu kann sivakka Raagam nooru nee padikka Raaja un vilaiyadalo
Male: Vaan veliyil nee malara En ninaivil thee valara
Female: Minnal piranthoru maeni eduthathu Mannavano soll vennilavae
Both: ...........
Male: {Hae nee thaen kondu va
Ennaasai theerathathu
Female: Naanam vetkam ena
Ennullam poraduvadhu} (2)
Male: Kaivalai nazhuvuvathu kaal thadumaaruthu Kattupadalaagaadhu paappa haa
Female: Mai vizhi sorugudhu mandhiram poduthu En mana kadhavukku thaapa
Male: Adi poottaiyum udaippen Kottaiyum pudippen
Male: Poottaiyum udaippen Kottaiyum pudippen Pulikku piranthavan naanadi
Female: Paattukku mattum baavanai seidhen Baaki velaiyai nee mudi
Female: Vaan veliyil nee malara En ninaivil thee valara
Male: Thendral piranthoru dhegam eduthathu Devathaiyo soll vennilavae
Both: ............
en kadhal solla lyrics
gaana songs tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
easy tamil songs to sing for beginners with lyrics
old tamil karaoke songs with lyrics
karaoke songs in tamil with lyrics
96 song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
siruthai songs lyrics
thamirabarani song lyrics
tamil christian songs lyrics pdf
google google song lyrics in tamil
tamil melody songs lyrics
tamil song lyrics whatsapp status download
ka pae ranasingam lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
kutty pattas full movie in tamil download
whatsapp status tamil lyrics
tamil mp3 songs with lyrics display download
maruvarthai pesathe song lyrics