Aala Pirandha Rajan Song Lyrics

Raja Rajan cover
Movie: Raja Rajan (1957)
Music: K. V. Mahadevan
Lyricists: Muthukoothan
Singers: Tiruchi Loganathan, Muthukoothan and Vadivamba

Added Date: Feb 11, 2022

பெண்: ஆளப் பொறந்த ராஜன் பாடு திண்டாட்டமய்யா டியாலோ திண்டாட்டமய்யா இப்போ அடுத்துக் கெடுத்த மந்திரிக்கி கொண்டாட்டமய்யா இப்போ கொண்டாட்டமய்யா அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா அய்சா அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா

ஆண்: மூளையிருந்தும் ராஜாக் குட்டி மோசம் போனான்டி ராஜா மோசம் போனான்டி முட்டாத்தனமா ராஜ்ஜியத்தைக் கோட்டை விட்டான்டி ராஜா கோட்டை விட்டான்டி அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே அய்சா அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே

பெண்: குயிலுக் கூட்டில் கோட்டான் இப்போ குடியிருக்குதய்யா கோட்டான் குடியிருக்குதய்யா

ஆண்: ஆடும் மயிலைப் போல வேஷம் போட்டு மந்தி நடிக்குதடி பாத்து சந்தி சிரிக்குதடி

ஆண்: அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே அய்சா அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய்

ஆண்: அவ‌லக்ஷண ராஜா போல ஆள வந்தவன்டி ஓ ஆந்தைக் கண்ணன் ராஜ முழி முழிக்கப் பாத்தவன்டி அது வெளியே தெரிஞ்சுப் போச்சு அவன் வேஷங் கலையலாச்சு ஓ விடியுமுன்னே வேலையை முடிப்போம் வெத்தலைச் சருவைப் போட்டுக்க போட்டுக்க போட்டுக்க.

Female: Aala porandha raajan Paadu thindaattamaiyaa Diyaalo thindaattamaiyaa Ippo aduthu keduttha mandhirikki Kondaattamaiyaa Ippo kondaattamaiyaa Abaelae raajaa kelu Subaelae raajaa aisaa Abaelae raajaa kelu subaelae raajaa

Male: Moolaiyirundhum raajaa kutti Mosam ponaandi Raajaa mosam ponaandi Mutaathanamaa raajiyathai Kottai vittaandi Raajaa kottai vittaandi Abaelu mayilae Keladi subaelu mayilae aisaa Abaelu mayilae keladi subaelu mayilae

Female: Kuyilu koottil kottaan ippo Kudiyirukkudhaiyaa Kottaan kudiyirukkudhaiyaa

Male: Aadum mayilae pola vaesham pottu Mandhi nadikkudhadi Paathu sandhi sirikkudhadi

Male: Abaelu mayilae Keladi subaelu mayilae aisaa Abaelu mayilae keladi subaelu mayilae Haa haei haa haei haa haei haa haei

Male: Avalakshana raajaa pola Aala vandhavandi O aandhai kannan raaja muzhi Muzhikka paathavandi Adhu veliyae therinju pochu Avan vaeshang kalaiyalaachu O vidiyum munnae velaiyai mudippom Vethalai chaaruvai pottukka pottukka Pottukka.

Most Searched Keywords
  • believer lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • oru manam whatsapp status download

  • master vaathi raid

  • chinna chinna aasai karaoke mp3 download

  • hare rama hare krishna lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • karaoke with lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • azhagu song lyrics

  • yaar alaipathu lyrics

  • romantic love song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • maara song tamil lyrics

  • romantic songs lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • youtube tamil line

  • bhaja govindam lyrics in tamil