Idhayam Thannaiye Song Lyrics

Raja Rajan cover
Movie: Raja Rajan (1957)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: Seerkazhi Govindarajan and A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உனது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே

ஆண்: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உனது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ...ஓஒ...ஓ..ஓஒ.

பெண்: உதயம் கண்டு அல்லி மலர்வதுபோல் மதியின் உதயம் கண்டு அல்லி மலர்வதுபோல் உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே உதயம் கண்டு அல்லி மலர்வதுபோல் உம்மைக் கண்டு என் உள்ளம் மலருதே

ஆண்: மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டுபோல் வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே

ஆண்: மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டுபோல் வனிதை உனதழகை பருகி மனம் மகிழுதே

பெண்: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே ஓ...ஓஒ...ஓ..ஓஒ.

ஆண்: நதிகள் கடலையே நாடி சேர்வது போல் நதிகள் கடலையே நாடி சேர்வது போல் நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே

ஆண்: நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே

பெண்: புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே

இருவர்: இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கி இசை பாடுதே

Female: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Umadhu idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae

Male: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Unadhu idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Oo..ooo.oo..ooo.

Female: Udhayam kandu Alli malarvadhu pol Madhiyin udhayam kandu Alli malarvadhu pol Ummai kandu en ullam malarudhae Udhayam kandu Alli malarvadhu pol Ummai kandu en ullam malarudhae

Male: {Madhuvai parugiyae magizhum Solai vandu pol Vanidhai unadhazhagai parugi Manam maghizhudhae} (2)

Female: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Ooo.oo..ooo..ooo.

Male: Nadhigal kadalaiyae naadi Servadhu pol Nadhigal kadalaiyae naadi Servadhu pol Namadhu nenjam anbu ennum Kadalil ondru serudhae

Male: Namadhu nenjam anbu ennum Kadalil ondru serudhae

Female: Pudhumai kanavilae Puviyai marandha nilaiyilae Pudhumai kanavilae Puviyai marandha nilaiyilae Idhu pol endha naalum Inimai kaana virumbudhae Idhu pol endha naalum Inimai kaana virumbudhae

Both: Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae Idhayam thannaiyae Enadhu idhayam naadudhae Pudhiya unarvalaigal pongi Isai paadudhae

Most Searched Keywords
  • vaathi raid lyrics

  • lyrics of new songs tamil

  • tamil old songs lyrics in english

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • anbe anbe song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • chellamma song lyrics

  • aagasatha

  • en kadhale lyrics

  • medley song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • amma song tamil lyrics

  • kadhal sadugudu song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • old tamil karaoke songs with lyrics

  • tik tok tamil song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil song lyrics in english

  • tamil movie songs lyrics

  • kutty pasanga song