Added Date: Feb 11, 2022
பெண்: கலையாத ஆசைக் கனவே எந்தன் கருத்தை விட்டு அகலா நினைவே

பெண்: அலை மோதி எனது அறிவே நிலை தடுமாற செய்த திருவே.. அலை மோதி எனது அறிவே நிலை தடுமாற செய்த திருவே...
பெண்: நிலையான இன்ப உலகாள எந்தன் மனம் நாடும் அன்பின் உருவே... நிலையான இன்ப உலகாள எந்தன் மனம் நாடும் அன்பின் உருவே...

பெண்: மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே மணம் வீசும் காதல் மலரே மறவாது நெஞ்சம் ஒரு போதும் உமையே மணம் வீசும் காதல் மலரே
பெண்: வளையாத வீரம் விளையாடும் உயிரே வளையாத வீரம் விளையாடும் உயிரே வலை வீசும் பாசக் கயிறே நேச வலை வீசும் பாசக் கயிறே...

Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae

Female: Alai modhi enadhu arivae Nilai thadumaara seidha thiruvae Alai modhi enadhu arivae Nilai thadumaara seidha thiruvae Nilaiyaana inba ulagaala endhan Manam naadum anbin uruvae Nilaiyaana inba ulagaala endhan Manam naadum anbin uruvae
Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
Female: Maravaadhu nenjam oru podhum umaiyae Manam veesum kaadhal malarae Maravaadhu nenjam oru podhum umaiyae Manam veesum kaadhal malarae Valaiyaadha veeram vilaiyaadum uyirae Valaiyaadha veeram vilaiyaadum uyirae Valai veesum paasa kayirae naesa Valai veesum paasa kayirae
Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
Female: Kalaiyaadha aasai kanavae endhan Karuthai vittagalaa ninaivae
vathi coming song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
en iniya thanimaye
neeye oli sarpatta lyrics
tamil songs lyrics pdf file download
puthu vellai mazhai karaoke for female singers
unnodu valum nodiyil ringtone download
raja raja cholan song lyrics in tamil
yaar alaipathu lyrics
karnan thattan thattan song lyrics
bujji song tamil
thamirabarani song lyrics
soorarai pottru song lyrics
tamil songs lyrics download free
tamil love feeling songs lyrics video download
aagasam song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil whatsapp status lyrics download
tamil christmas songs lyrics