Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயி மகமாயி ஆங்கார தேவியே... அபிராமசுந்தரி ஓங்கார ரூபியே...
குழு: ஆ ஹாங்
ஆண்: மாயி மகமாயி நீ மலைக்கன்னி தாயே மணி மந்திர சேகரி அருள் புரிவாயே...ஏ..ஏ...
ஆண்: ஓயாது பலி கொள்ளும் ஒளி முத்துமாரியே ஒரு சிங்க மீதேறும் மாகாளி அம்மையே
குழு: அம்மா...
ஆண்: பேய் பில்லி சூனியம் கொண்டாடும் நீலியே பேச்சியெனும் சாமுண்டி சடைச்சியே ஓடி வாடி...
குழு: ஆ...ஆ...ஆ...அரோகரா
ஆண்: பாலன் பொலம்பறது
அனைவரும்: பார்வதியே கேக்கலையா பம்ப உடுக்கே தப்புதாரை சத்தம் கேக்கலையா
அனைவரும்: வெல்லம் பட்டை சாராயம் வேணமட்டும் வைக்கலையா வெள்ளாடு எருமை கடா வெட்டி பொங்கலிடலையா முட்டை கரி மீனு மோந்த கல்லு வைக்கலையா முச்சந்தி வீதியிலே மொறன்ஜோறு கொல்லையா பொட்ட கோழியருது பூசையிலே வெக்கலையா பொன்னாலகு குத்தி பூவெடுத்து போடலையா
அனைவரும்: {ஆயி மலைக்கன்னி தாயே ஆயிமகமாயி ஆயி மகமாயி தாயே ஆயி மலைக்கன்னி} (3)
ஆண்: ஏ...அருவாமனை வெட்டருவா ஆணி சுத்தி அத்தனையும் இரும்பாக்க வல்லவடா எம்பேரு கன்னியடா ஏ...பச்சக் கருவாட்டக் கரும் பூனை மத்தியிலே அச்சுக் கொலையாம அப்படியே மூடி வைச்சா காவல் காக்க வல்லவடா காயாம் பூ மேனியடா
ஆண்: கோடி நிலா வரிக்கும் கூடமுள்ள வீட்டிலம்மா நாடிப்பித்த சேட்டை போல நாயகியே நீயலைந்து மெள்ளப் படுத்துப் பஞ்சு மெத்தையிலே தூங்கும்போது கோளாறு சொப்பனங்க கொழப்பமாத் தோணுதம்மா நடந்தது அத்தனையும் நானறிவேன் தேவியரே கடந்த விஷயமெல்லாம் கச்சிதமாச் சொல்லி வாரேன்
அனைவரும்: உண்டுன்னா உண்டுன்னு இல்லேன்னா இல்லேன்னு
ஆண்: அரண்மனை அந்தப்புரம் ஆறுரெண்டு கல்லு தாண்டி இருந்த இடத்தை விட்டு எங்கோயில் நாடியல்லோ முத்துப் பல்லக்கேறி மொய்க்குழலே நீ வந்தாய்..
அனைவரும்: உண்டுன்னா உண்டுன்னு இல்லேன்னா இல்லேன்னு
ஆண்: ஒத்தையடிப் பாதையோரம் ஒளிஞ்சிருந்த வீரரெல்லாம் பல்லக்கைத் தானிருத்த பாய்ந்து வந்தாரப்போது
குழு: உண்டுன்னா உண்டுன்னு இல்லேன்னா இல்லேன்னு
ஆண்: ம்ம்...
ஆண்: உருண்ட தலைகள் ஒன்னு ரெண்டு மூணு உண்டா சொல்லு
ஆண்: அட ஆமாம் போடு
குழு: ஆமாம்
ஆண்: மெரண்ட பசங்க வெருண்டு ஓடினார் உண்டா சொல்லு
குழு: அட ஆமாம் போடு ஆமாம்
ஆண்: அந்த நேரத்திலே அங்கொருத்தன் வந்தான் உண்டா சொல்லு
குழு: அட ஆமாம் போடு ஆமாம்
ஆண்: பந்து போல் குதித்து வந்தவர் நடுங்க பட்டாக் கத்தியை எடுத்தான்
குழு: ஆமாம் பட்டாக் கத்தியை எடுத்தான்
ஆண்: பம்பரம் போலே சுத்திச் சுழன்று பகையை விரட்டியடித்தான்
குழு: ஆமாம் பகையை விரட்டியடித்தான்
ஆண்: வந்தனமய்யா வந்தனமய்யா வந்தனமய்யா வந்தனம் முந்தியறியா எங்களைக் காப்பாத்த முன் வந்த வீரரே நீ யாரு என்று நீ கேட்க வந்தவன் உன்னிடம் இறந்த மனித ஆவியென்றே சொன்னதும் உன் தலை சுத்தியே பல்லக்கில் சோர்ந்து விழுந்தது மெய்யல்லவோ
குழு: உண்டுன்னா உண்டுன்னு இல்லேன்னா இல்லேன்னு
ஆண்: ஆங்...ஆவியென்று சொன்னதெல்லாம் அத்தனையும் பொய்யம்மா
குழு: அத்தனையும் பொய்யம்மா
ஆண்: ஆளிருப்பது மெய்யம்மா
குழு: ஆளிருப்பது மெய்யம்மா
ஆண்: பாவிப்பய ஒருத்தனாலே பரதேசியானாம்மா பரதேசியானாம்மா பயப்பட வேணாம்மா...ஆ..
குழு: பயப்பட வேணாம்மா
ஆண்: ஆளும் பல வேடம் கட்டி அலைஞ்சுமே வாராம்மா
குழு: அலைஞ்சுமே வாராம்மா
ஆண்: ஆணழகன் தானம்மா
ஆண்: மாலைப்பூ வாடு முன்னே மலையேறப் போறேம்மா மலையேறப் போறேம்மா மனக் கவலை வேணாம்மா. மனக் கவலை வேணாம்மா.
ஆண்: மனக் கவலை வேணாம்மா. உனக்கு மனக் கவலை வேணாம்மா.

Male: Aayi magamaayi aangaara dheviyae. Abiraamasundhari ongaari roobiyae.
Chorus: Aa haang
Male: Maayi magamaayi nee Malai kanni thaayae Mani mandhirasaegari Arul purivaayae. ae. ae...
Male: Oyaadha bali kollum Oli muthu maariyae Oru singameedhaerum Maakaali ammaiyae
Chorus: Ammaa.
Male: Paei pilli sooniyam Kondaadum neeliyae Paechiyennum saamundi Sadaichiyae odi vaadi.
Chorus: Aa. aa. aa. arogaraa
Male: Baalan polambaradhu
All: Paarvathiyae kekkaliyaa Pambae udukkae thappu thaarai Satham kekkaliyaa
All: Velam pattai saaraayam Vaenamattum vaikkaliyaa Vellaadu yerumai kadaa Vetti pongalidaliyaa Muttai kari meenu Mondha kallu vaikkaliyaa Muchandhi veedhiyilae Moranjoru kottaliyaa Pottai kozhiyaruthu Poosaiyilae vakkaliyaa Ponnaalalagu kuthi pooveduthu podaliyaa
All: {Aayi malai kannit thaayae Aayi magamaayi Aayi magamaayi thaayae Aayi malai kanni} (3)
Male: Ae. aruvaamana vettaruvaa Aani suthi athanaiyum Irumbaakka vallavadaa Em paeru kanniyadaa Ae. pacha karuvaatta Karum poonai mathiyilae Achu kolaiyaamae Appadiyae moodi vaichaa Kaaval kaakka vallavadaa Kaayaam poo maeniyadaa aaa.
Male: Kodi nila varikkum Koodamulla veettilammaa Naadi pitha saettai pola Naayagiyae neeyalaindhu Mella paduthu panju methaiyilae Thoongum podhu Kolaaru soppananga Kozhappamaa thonudhammaa Nadandhadhu athanaiyum Naanariven dheviyarae Kadandha vishayamellaam Kachidhamaai solli vaaren
All: Undunnaa undunnu Illaennaa illaennu
Male: Aranmanai andhappuram Aaru rendu kallu thaandi Irundha idathai vittu Engoyil naadiyallo Muthu pallakkaeri moi kuzhalae Nee vandhaai
Chorus: Undunnaa undunnu Illaennaa illaennu
Male: Othaiyadi paadhaiyoram Olinjirundha veerarellaam Pallakkai thaanirutha Paaindhu vandhaarappodhu
Chorus: Undunnaa undunnu Illaennaa illaennu
Male: Mm.
Male: Urunda thalaigal Onnu rendu moonu Undaa sollu
Male: Ada aamaam podu
Chorus: Aamaam
Male: Meranda pasanga Verundu odinaar Undaa sollu
Chorus: Ada aamaam podu aamaam
Male: Andha naerathilae Angoruthan vandhaan Undaa sollu
Chorus: Ada aamaam podu aamaam
Male: Pandhu pola kudhithu Vandhavar nadunga Pattaakkatthiyai eduthaan
Chorus: Aamaa pattaakkathiyai eduthaan
Male: Pambaram polae suthi suzhandru Pagaiyai viratti adichaan
Chorus: Aamaa pagaiyai viratti adichaan
Male: Vandhanamaiyaa vandhanamaiyaa Vandhanamaiyaa vandhanam Mundhiyariyaa engalai kaappaatha Mun vandha veerarae nee yaaru Endru nee ketka vandhavan unnidam Irandha manidha aaviyendrae Sonnadhum un thalai suthiyae pallakkil Sorndhu vizhundhadhu meiyallavo
Chorus: Undunnaa undunnu Illaennaa illaennu
Male: Aang. aaviyendru sonnadhellaam Athanaiyum poiyammaa
Chorus: Athanaiyum poiyammaa
Male: Aaliruppadhu meiyammaa
Chorus: Aaliruppadhu meiyammaa
Male: Paavi paya oruthanaalae Paradhesiyaanaam maa Paradhesiyaanaammaa Bayappada venaammaa. aa
Chorus: Payappada venaammaa
Male: Aalum pala vaesham katti Alainjumae vaaraammaa
Chorus: Alainjumae vaaraammaa
Male: Aanazhagan thaanammaa
Chorus: Aanazhagan thaanammaa
Male: Maalai poo vaadumunnae Malaiyaera poremmaa Malaiyaera poremmaa Mana kavalai venaammaa Mana kavalai venaammaa
Male: Mana kavalai venaammaa Unakku mana kavalai venaammaa.
maravamal nenaitheeriya lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
old tamil karaoke songs with lyrics
tamilpaa gana song
nanbiye nanbiye song
alagiya sirukki ringtone download
master tamil lyrics
lyrical video tamil songs
mahabharatham song lyrics in tamil
amman songs lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
malare mounama karaoke with lyrics
songs with lyrics tamil
anbe anbe tamil lyrics
anthimaalai neram karaoke
tamil song lyrics in english free download
tamil love feeling songs lyrics
kattu payale full movie
tamil christian christmas songs lyrics