Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம் ம்ம்ம் காலங்கள் விடிந்திடும் வா வா முன்னே காயங்கள் மறைந்திடும் வா வா கண்ணே
பெண்: போகும் தூரங்கள் மாறும் இங்கே வாழ்வின் பாரங்கள் குறையும் இங்கே கண்ணீர் அதை போல வைரம் இல்லை எதிரியை நேசித்தால் தோல்வி இல்லை
பெண்: பல நூறு கல் வீசி எறிந்தாலுமே காயங்கள் அடையாமல் நதி ஓடுமே கண்ணுக்கு தெரியாத வேர்கூட மரம் தானே வா வா
குழு: வாய் பேசும் நிலவுகள் நாங்கள் தானே தாய் தந்தை எமக்கது நீங்கள் தானே உதிரும் இறகுக்கும் வானம் உண்டு முடியும் பொழுதுக்கும் நாளை உண்டு
குழு: சிலுவை சிறகாகும் காலம் வரை எதுவும் இதயத்தில் பாரம் இல்லை எமைதூக்கி எறிந்தாலும் எம் தாயினை மண்இது மறு வாழ்வு தர வேண்டுமே கண்ணீரை காணிக்கை செய்கின்றோம் உன் முன்னே தேவா

Female: Mmmm.mmm. Kaalangal vidinthidum Vaa vaa munnae Kayangal maraindhidum Vaa vaa kannae
Female: Pogum thorangal maarum ingae Vazhvin barangal kuraiyum ingae Kaneer athaipola vairam illai Ethiriyai nesithaal tholvi illai
Female: Pala nooru Kalveesi erindhaalumae Kaayangal adaiyamal Nadhi odumae Kannuku theriyatha Verkuda maramthanae vaa vaa
Chorus: Vaipesum nilavugal Naangal thaanae Thaai thanthai emakathu Neengal thaanae Udhirum iragukkum Vaanam undu Mudiyum pozhdhukkum Naalai undu
Chorus: Siluvai siragaagum Kaalam varai Edhuvum idhayathil Baaram illai Emaithooki erinthaalum Em thaaiyinai Mannithu maru vazhvu Thara vendumae Kannerai kaanikai seigindrom Un munnae theva
kadhalar dhinam songs lyrics
bigil song lyrics
usure soorarai pottru lyrics
tamil lyrics video download
maara song tamil
3 movie song lyrics in tamil
bujjisong lyrics
anbe anbe tamil lyrics
hanuman chalisa tamil lyrics in english
vennilave vennilave song lyrics
chill bro lyrics tamil
valayapatti song lyrics
mannikka vendugiren song lyrics
thangachi song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
lyrics video in tamil
indru netru naalai song lyrics
vijay and padalgal
devathayai kanden song lyrics
nenjodu kalanthidu song lyrics