Kaadhal Gaana Song Lyrics

Raja Ranguski cover
Movie: Raja Ranguski (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Mohan Rajan
Singers: V.M. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பார்த்து பார்த்து வளர்த்து வெச்சேன் மனச அத பார்த்த உன்னை லவுட்டிகிச்சே என் சரசே ஒரு தோஸ்து போல பழக்கி வெச்சேன் மனச நைசா பேசி பேசி இஸ்துகிச்சி என் சரசே

ஆண்: லவ்வு வந்தா லவ்வு வந்தா லவ்வு வந்தா ஜிவ்வுன்னு தான் இருக்கும் போக போக போக போக ஜவ்வ போல இழுக்கும் அதை மீறி அதை மீறி ஒன்னா சேர்ந்தா இனிக்கும் அந்த காதலு தான் அள்ளிக்குமே

ஆண்: ஆவியில வெந்தா அதுக்கு இட்லியின்னு பேரு ஆவியே வெந்தா அதுக்கு காதலின்னு பேரு உன் முகத்த உனக்கு காட்டும் கண்ணாடிய பாரு உன் மனச உசத்தி காட்டும் டாவு கட்டி பாரு

ஆண்: அவ குண்டு பல்பு கன்னம் பார்த்து பிஜிலி நான் குச்சி ஐஸா உருகுவேன் டா டெய்லி அட அவள போல ஒயிட்டான பகலு நான் பார்த்ததிலே ஊத்திக்கடா பிகுலு

ஆண்: பாக்க சொல்ல பேச சொல்ல கேக்க சொல்ல லவ்வு சும்மா இனிக்கும் திட்ட சொல்ல ஒட்ட சொல்ல லவ்வு ட்ரீம்ம குடுக்கும் முட்ட சொல்ல மோத சொல்ல உசுர படுத்தி எடுக்கும் அந்த பீலிங்கு தான் பிச்சிக்குமே

ஆண்: ஜிங்குரி ஜிங்குரி சுந்தரி மனச போட்டு வெப்பா லாண்டரி முந்தரி பந்தரி முந்துரி அவ பேச்சி எனக்கு ஜாங்கிரி

ஆண்: ஒரு நிச்சாருல எலாஸ்டிக் போல் காதலு அத உசாரா புடி லூசு ஆனா பேஜாரு உன் லவ்வர போல் உனக்கு இல்ல டாக்டரு அவ ஹேப்பில இருக்குது உன் பியூச்சரு

Male: Naan paarthu paarthu Valarthu vechen manasa Atha partha unnai Lavatukichae en sarasae Oru dosthu pola Palakki vachen manasa Naisa pesi pesi Isthukichi en sarasae

Male: Lovvu vantha lovvu vantha Lovvu vantha Jivvunu thaan irukkum Poga poga poga poga Javva pola ilukkum Atthai meri atthai meri Onna serntha inikkum Antha kaadhaluthaan allikummae

Male: Aaviyila ventha Athukku idliyinu peru Aaviyae ventha Athukku kaadhalinnu peru Un mugamtha unakku kaatum Kannadiya paaru Un manasu usathi kaatum Daavu katti paaru

Male: Antha gundu bulp-u Kannam parthu bijili Naan kuchi ice-ah Uruguven da daily Ada avala pola White-ah na pagalu Naan parthathilae Uthikada bigulu

Male: Paaka solla pesa solla Kekka solla Lovvu summa inikkum Thitta solla otta solla Lovvu dream-ah kudukkum Mutta solla motha solla Usura paduthi edukkum Antha feeling-u thaan pichchikumae

Male: Aaviyila ventha Athukku idliyinu peru Aaviyae ventha Athukku kaadhalinnu peru Un mugamtha unakku kaatum Kannadiya paaru Un manasu usathi kaatum Daavu katti paaru

Male: Jinguri jinguri sundari Manasa pottu veppa laundary Munthari panthari munthuri Ava pechi enakku janggari

Male: Oru nicharula Elastic pol kaadhalu Atha ussara pudi Loosu-aana bejaru Un lover-ah pol Unakku illa doctor-ru Ava happyila irukathu Un future-ru

Other Songs From Raja Ranguski (2018)

Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • orasaadha song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • aalapol velapol karaoke

  • master song lyrics in tamil free download

  • alagiya sirukki ringtone download

  • kalvare song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • chammak challo meaning in tamil

  • unsure soorarai pottru lyrics

  • romantic love songs tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • uyirae uyirae song lyrics

  • google google vijay song lyrics

  • maara movie song lyrics

  • thaabangale karaoke

  • best lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil song lyrics in tamil