Naa Yaarunu Theriyuma Song Lyrics

Raja Ranguski cover
Movie: Raja Ranguski (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Mohan Rajan
Singers: STR (Simbu)

Added Date: Feb 11, 2022

ஆண்: நா யாருன்னு தெரியுமா ஹாஹா என்ன ஜெய்ச்சிட முடியுமா ஹா ஹா ஹாஹா நான் கழுகு பார்வைக்காரன் ஹே உன்ன தொரத்தி தூக்க போறேன் ஹே ஹே ஹே

ஆண்: நா யாருன்னு தெரியுமா என்ன ஜெய்ச்சிட முடியுமா நான் கழுகு பார்வைக்காரன் உன்ன தொரத்தி தூக்க போறேன்

ஆண்: நா பெரிய வேட்டைக்காரன் குறி வெச்சி தாக்க போறேன் ஹே தடுக்க முடியாது என்னை நிறுத்த முடியாது பார்க்க முடியாது நீ பதுங்க முடியாது

ஆண்: நா யாருன்னு தெரியுமா என்ன ஜெய்ச்சிட முடியுமா முடிஞ்சா ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு ஓடு

ஆண்: உன் தோல்ல உரிக்க போறேன் அதுல மாலை செய்ய போறேன் உன்னை மெல்ல அனுப்ப போறேன் அந்த நாள குறிக்க போறேன்

ஆண்: ஓடு ஓடு ஓடு ஓட முடியாது நீ தேட முடியாது வளைக்க வளைக்க முடியாது என்னை அழிக்க முடியாது

ஆண்: நா யாருன்னு தெரியுமா என்ன ஜெய்ச்சிட முடியுமா முடிஞ்சா ஓடு ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு ஓடு

Male: Naa yaarunu theriyuma.haahaa Enna jeichida mudiyuma.haa haa haahaa Naan kazhugu paarvakaran.hey Unna thorathi thooka poren.hey hey hey

Male: Naa yaarunu theriyuma Enna jeichida mudiyuma Naan kazhugu paarvakaran Unna thorathi thooka poren

Male: Naa periya vettaikaran Kuri vetchi thakka poren Hey thaduka mudiyathu Ennai nirutha mudiyathu Paarka mudiyathu Nee pathunga mudiyathu

Male: Naa yaarunu theriyuma Enna jeichida mudiyuma Mudinja odu odu.odu Machi odu odu odu

Male: Un thola urikka poren Adhula maala seiya poren Unnai mela anupa poren Andha naala kurikka poren

Male: Odu odu odu Oda mudiyathu Nee theda mudiyathu Valaikka valaikka mudiyathu Ennai azhikka mudiyathu

Male: Naa yaarunu theriyuma Enna jeichida mudiyuma Mudinja odu odu odu odu Machi odu odu.oduuu..

Other Songs From Raja Ranguski (2018)

Most Searched Keywords
  • tamil bhajan songs lyrics pdf

  • tamil love feeling songs lyrics for him

  • amman devotional songs lyrics in tamil

  • tamil love song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • tamil song search by lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • john jebaraj songs lyrics

  • chammak challo meaning in tamil

  • neeye oli sarpatta lyrics

  • usure soorarai pottru

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kadhalar dhinam songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • sarpatta parambarai songs list

  • hanuman chalisa tamil translation pdf

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • yaar azhaippadhu song download