Chillena Oru Mazhai Song Lyrics

Raja Rani cover

ஆண்: சில்லென ஒரு மழை துளி என்னை நனைக்குதே பெண்ணே சிறகுகள் யார் கொடுத்தது நெஞ்சம் பறக்குதே முன்னே

உன் விழிகளிலே ஓஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே உன் கனவுகளா ஹோ நான் மாறினேன் கண்ணே

ஆண்: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ

பெண்: அட கருப்பட்டியே என் சீனி கிழங்கே சிரிச்சி கவுக்காத என் கண்ணு குட்டியே கம்மாக் கரயே நீ கப்பல் ஒட்டாத

கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா கைகோா்த்து போகலாமா

ஆண்: கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட கோடை கால மழை வந்து போன பின்னும் சாலை ஓரம் மரம் தன்னாலே நீர் சொட்ட

ஆண்: என்னை தாக்கும் புயலே இரவோடு காயும் வெயிலே உன்னாலே உன்னாலே நூலில்லா காத்தாடி ஆனேனே அடி பெண்ணே அடி கண்ணே நான் விழுந்தால் உன் பாதம் சோ்வேனே

ஆண்: காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா கோபம் கொள்கையிலும் கிரங்க வைக்குதடி மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா

ஆண்: ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் நகலே ஒரு நாளும் குறையாத ஓ ஹோ புது போதை கண்ணோரம் தந்தாயே அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே

அடி இடம் வலமா நான் ஆடினேன் பெண்ணே ஒரு இடி மழையாய் என்னைத் தாக்கினாய் முன்னே

Male: Chillena oru mazhai thuli Ennai nenaikudhae pennae Siragugal yaar koduthadhu Nenjam parakudhae munnae

Un vizhigalilae oh ho Naan vazhgiren pennae Un kanavugalaah ho Naan maarinen kannae

Male: Oh hoo oh hoo oh hoo oh hoo Oh hoo oh hoo oh hoo oh hoo

Female: Ada karupatiyae en cheeni kilangae Sirichi kavukaadha En kannukuttiyae kamma karayae Nee kappal ottaadha

Kannaala paakaama kannaalam pannalaama.. Kai korthu pogalaama ..

Male: Konjam paarthu vidu Konjam pesi vidu endru En vizhigal haiyayo ennai thitta Kodai kaala mazhai Vandhu pona pinnum Salaiyoram maram thanaalae neer sotta

Male: Ennai thaakum puyalae Iravodu kaayum veyilae Unnaalae unnaalae.. noolilaa Kaatraadi aanenae Adi pennae .. adi kannae Naan vilundhaaal unpadham servenae

Un vizhigalilae oh ho Naan vazhgiren pennae Un kanavugalaah ho Naan maarinen kannae

Male: Kadhal vandhavudan kaichal vandhadhadi Meendum naan pilaikka Muthangal tharuvaaya Kobam kolgailum Kiranga vaikudhadi meendum orumurai Nee kobathil paarpayaa

Male: Aalai kollum azhagae Nizhal kooda aazhagin nagalae Oru naalummmmm .. mmmmm.. Kuraiyaadhaa ohooo. Pudhu bodhai kannoram Thandhaayae Anaithalum mmm anaiaadha Oru theyaai nenjoram Vandhaayae..

Adi idam valamaa Naan aadinen pennae Oru idi mazhayaai Ennai thaakinaai munnae

Male: Oh hoo oh hoo oh hoo oh hoo Oh hoo oh hoo oh hoo oh hoo

Other Songs From Raja Rani (2013)

Most Searched Keywords
  • tamil song meaning

  • a to z tamil songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil karaoke for female singers

  • chellamma song lyrics

  • tamil music without lyrics free download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • best tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • naan unarvodu

  • tamil christian songs with lyrics and guitar chords

  • karnan movie songs lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil film song lyrics

  • azhagu song lyrics

  • konjum mainakkale karaoke

  • oru porvaikul iru thukkam lyrics

  • devathayai kanden song lyrics