Aadaiyil Aadum Song Lyrics

Raja Rishi cover
Movie: Raja Rishi (1985)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓம் நம சிவாயா..(3)

ஆண்: ஓம் நம சிவாயா...(10)

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள் ஆசையில் ஆடும் கிங்கிணிகள் கை வளை ஆட மை விழி ஆட காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள் ஆசையில் ஆடும் கிங்கிணிகள்

பெண்: குக்கு குகு கூ கூ கூ என்று குயில் கூவாதோ சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே தத்த தத தா தா தா நித்தம் உனை நீ தா தா தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

பெண்: உந்தன் அருகே வந்து தழுவும் இன்ப நிலையம் எந்தன் இடைதான் சொர்கபுரியே என்று புரியும் பட்டுத் துகில் இது கலைந்தாடி வர ஆசை சிறகினை விரிக்கின்றதே தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற தோகை இள மனம் துடிக்கின்றதே இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி குலுங்கிட நடமிடும் அபினய அழகு

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள் ஆசையில் ஆடும் கிங்கிணிகள் கை வளை ஆட மை விழி ஆட காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள்

ஆண்: ஓம் நம சிவாயா...(12)

பெண்: என் உடல் இது பொன் நிற அரவிந்தம் ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்

ஆண்: ஓம் நம சிவாயா...

பெண்: எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம் நித்தமும் அதில் முத்திரை இடலாம்

ஆண்: ஓம் நம சிவாயா...

பெண்: அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள் ஆயிரம் கலை கூறிட வருமே

ஆண்: ஓம் நம சிவாயா...

பெண்: அந்தியில் வரும் இந்திர தனுசின்று பார்த்தவர் விழி பூத்திட வருமே

ஆண்: ஓம் நம சிவாயா...

பெண்: மறை பயிலும் தவ முனியே கலை பயில்வோம் வா மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா மாமுனி என வாழுவதா ஞானம்
ஆண்: ஓம் நம சிவாயா...
பெண்: காமனின் கலை தேறுவதே ஞானம்
ஆண்: ஓம் நம சிவாயா...
பெண்: நான்மறைகளை ஓதுவதா இன்பம்
ஆண்: ஓம் நம சிவாயா...
பெண்: நான்மறைவினில் கூடுவதே இன்பம்
ஆண்: ஓம் நம சிவாயா...

பெண்: மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில் கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே முதலிது முடிவிது இதிலெது வருவது வா.
ஆண்: ஓம் நம சிவாயா...(3)
பெண்: இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா.
ஆண்: ஓம் நம சிவாயா...(3)
பெண்: தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா.

Male: Omm nama shivaayaa..(3)

Male: Omm nama shivaayaa..(10)

Female: Aadaiyil aadum pon manigal Aasaiyl aadum kinginigal Kai valai aada mai vizhi aada Kaadhal nenjam aadumae Manjam thaedumae

Female: Aadaiyil aadum pon manigal Aasaiyl aadum kinginigal

Female: Kukku kugu koo koo koo Endru kuyil koovaadhaa Sorga suga logathil raagam varumae Thatha thadha thaa thaa thaa Nitham unai nee thaa thaa Thathai ival paadhangal thaalam idumae

Female: Undhan arugae vandhu thazhuvum Inba nilayam Endhan idai thaan sorga puriyae endru puriyum Pattu thugil idhu kalaindhaadi vara Aasai siraginai virikkindradhae Thottu thazhuvidum sugam kodipera Thogai ila manam thudikkindradhae Ival oru siru kili oru kodi iru kani Kulungida nadamidum abinaya azhagu

Female: Aadaiyil aadum pon manigal Aasaiyl aadum kinginigal Kai valai aada mai vizhi aada Kaadhal nenjam aadumae Manjam thaedumae

Female: Aadaiyil aadum pon manigal

Male: Omm nama shivaayaa..(12)

Female: En udal idhu pon nira aravindham Yaengidum idai thaangida varalaam

Male: Omm nama shivaayaa.

Female: Engilum idhil sindhidum magarandham Nithamum adhil muthirai idalaam

Male: Omm nama shivaayaa..

Female: Anjana niram konjidum iru kangal Aayiram kalai koorida varumae

Male: Omm nama shivaayaa..

Female: Andhiyil varum indhira dhanusindru Paarthavar vizhi pootthida varumae

Male: Omm nama shivaayaa..

Female: Marai payilum thava muniyae Kalai payilvom vaa Madhu rasamaa idhazh rasamaa nava rasamaa vaa Maamuni ena vaazhuvadhaa nyaanam
Male: Omm nama shivaayaa..
Female: Kaamanin kalai thaeruvadhae njaanam
Male: Omm nama shivaayaa..
Female: Naanmaraigalai odhuvadhaa inbam
Male: Omm nama shivaayaa.
Female: Naanmaraivinil kooduvadhae inbam
Male: Omm nama shivaayaa..

Female: Mangaiyum oru gangaiyum thalai meedhinil Kondavan sugam kandavan sivanae Mudhalidhu mudividhu idhiledhu varuvadhu vaa.
Male: Omm nama shivaayaa..(3)
Female: Igam idhu param idhu adhu tharum sugam idhu vaa.
Male: Omm nama shivaayaa..(3)
Female: Thavam idhu varam idhu arividhu arulidhu vaa vaa.
Male: Omm nama shivaayaa..

Other Songs From Raja Rishi (1985)

Karunai Kadale Song Lyrics
Movie: Raja Rishi
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Maan Kanden Song Lyrics
Movie: Raja Rishi
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Poda Munivane Song Lyrics
Movie: Raja Rishi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Shankara Shiva Song Lyrics
Movie: Raja Rishi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs karaoke with lyrics for male

  • aagasam song soorarai pottru

  • only music tamil songs without lyrics

  • siruthai songs lyrics

  • valayapatti song lyrics

  • en iniya pon nilave lyrics

  • maraigirai movie

  • tamilpaa

  • theriyatha thendral full movie

  • kanthasastikavasam lyrics

  • meherezyla meaning

  • tamil songs lyrics images in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • 3 movie songs lyrics tamil

  • chinna chinna aasai karaoke mp3 download