Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஆ...ஆ...ஆ..ஆ.ஆ...ஆ. ஆ...ஆ...ஆ..ஆ.ஆ...ஆ. (2)
ஆண்: மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன்
பெண்: நான் கண்டேன் நான் கண்டேன் நான் உன்னைத்தான் கண்டேன் நான் என்னைக் காணேன்
ஆண்: புள்ளி மானா மானிட மானே
பெண்: பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்: ஆடை கட்டும் ரோஜாவே கண்ணில் அம்பு வீசாதே கூந்தல் என்ன நாக சர்ப்பமோ ஓ.
பெண்: என்னை ஆளும் ராஜாவே உன்னில் என்னில் மூடாதே அங்கம் உந்தன் தங்க வாகனம் ம்.
ஆண்: கூந்தலில் நீ பாய் விரி
பெண்: கூடலில் நீ ஆதரி
ஆண்: காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம் காமத்துப் பால் உண்ண ஏங்கும்
பெண்: கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்
ஆண்: ஆ..ஆ..ஆ.
பெண்: ஆ...ஆ...ஆ.

ஆண்: ஹா...ஆ...ஆ...ஆ...ஆ... ஹா..ஆ...ஆ..ஆஅ...(2)
குழு: {லாலீ லாலீ லா லாலீ லாலீ லா லாலீ லாலீ லாலீ லாலீ ஆ. ஆ. ஆ. ஆ...} (2)
ஆண்: தேனில் ஊறும் தீவுக்குள் நாகலிங்க பூவுக்குள் மோக வண்டு பாட வந்தது
பெண்: தான தந்த சந்தத்தில் காதல் தந்த சொந்தத்தில் போகம் என்னும் ராகம் வந்தது
ஆண்: பூமியில் ஓர் வானவில்
பெண்: ஆடிடும் உன் தோள்களில்
ஆண்: வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை பெண் என்று நான் இன்று பார்த்தேன்
பெண்: கந்தர்வ லோகத்தை நாம் காணும் நாள் எந்த நாள் என்று பார்த்தேன்
ஆண்: ஆ. ஆ. ஆ.
பெண்: ஆ. ஆ. ஆ.

இருவர்: லாலாலா லாலாலா லாலாலா லாலாலா லாலாலா லா லா.

Female
Chorus: Aa.aa.aa..aa.aa.(4)
Male: Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen
Female: Naan kanden naan kanden Naan unnai thaan kanden Naan ennai kaanen
Male: Pulli maanaa maanida maanae
Female: Palli maanaai vandhaval naanae

Male: Aadai kattum rojaavae Kannil ambu veesaadhae Koondhal enna naaga sarppamo oo.
Female: Ennai aalum raajaavae Unnai ennil moodaadhae Angam undhan thanga vaaganam mm.
Male: Koondhalil nee paai viri
Female: Koodalil nee aadhari
Male: Kaaichaadha paal unnum pen annam Kaamathu paal unna yaengum
Female: Kaiyodu nee endhan mai saerkka Kaatrukkum ulmoochu vaangum
Male: Aa. aa. aa.
Female: Aa. aa. aa.
Male: Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen
Female: Naan kanden naan kanden Naan unnai thaan kanden Naan ennai kaanen
Male: Pulli maanaa maanida maanae
Female: Palli maanaai vandhaval naanae
Male: Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen
Male: Haa..aa.aa..aa.aa. Haa..aa.aa.aa..(2)
Chorus: {Laalee laalee laa laalee laalee laa Laalee laalee laalee laalee aa.aa.aa.aa.aa.} (2)
Male: Thaenil oorum theevukkul Naagalinga poovukkul Moga vandu paada vandhadhu
Female: Thaana thandha sandhathil Kaadhal thandha sondhathil Bogam ennum raagam vandhadhu
Male: Boomiyil or vaanavil
Female: Aadidum un tholgalil
Male: Vaanukkum boomikkum or paadhai Pen endru naan indru paarthaen
Female: Gandharva logathai naam kaanum Naal endha naal endru paarthaen
Male: Aa.aa.aa.
Female: Aa.aa.aa.
Male: Maan kanden maan kanden Maanae thaan naan kanden Naan pennai kaanen
Female: Naan kanden naan kanden Naan unnai thaan kanden Naan ennai kaanen
Male: Pulli maanaa maanida maanae
Female: Palli maanaai vandhaval naanae
Both: Laalaalaa laalaalaa laalaalaa laalaalaa Laalaalaa laa laa.
chellamma song lyrics download
soorarai pottru tamil lyrics
ka pae ranasingam lyrics
lyrics of google google song from thuppakki
yaar alaipathu song lyrics
tamil song lyrics whatsapp status download
karnan lyrics tamil
tamil movie songs lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
lyrics video tamil
lyrics tamil christian songs
tamil old songs lyrics in english
i songs lyrics in tamil
master tamil lyrics
share chat lyrics video tamil
yaar azhaippadhu song download
youtube tamil line
oru yaagam
tamil songs lyrics download for mobile
narumugaye song lyrics