Nee Paarkindraai Song Lyrics

Raja cover
Movie: Raja (2002)
Music: S. A. Rajkumar
Lyricists: Lyricist Not Known
Singers: S. A. Rajkumar and Rajesh Krishnan

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு

ஆண்: ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி காதல் என்று சொன்னாலே தியானம் அல்லவா உன்னை எண்ணி நானும் தியானம் செய்யவா

ஆண்: நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு

குழு: ...........

ஆண்: நீயம் நடந்தால் என்னை கடந்தால் ஒரு பூங்காவே என் மேலே மோதும் சுகம்

ஆண்: கண்ணை அசைத்தாய் என்னை இசைத்தாய் ஒரு பனி பாறை என்னுள்ளே தோன்றும் கனம்

ஆண்: உன்னை சுற்றிடும் விண் கலம் ஆகின்றேன் உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன்

ஆண்: நீ ஒற்றை ரோஜா தந்தால் அதில் உலக பூவின் வாசம் நீ ஓர கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும்

ஆண்: அன்பே அன்பே நீ தரை வானவில் உன்னை பாடும் நான் தவ பூங்குயில்

ஆண்: உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால் ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா

ஆண்: உன்னை பிரிந்தால் எந்தன் விழிக்குள் ஒரு முன்னூறு முள் வந்து நடமாடுதே

ஆண்: கொன்று விட்டதே என் ஒரு பார்வையே அன்பு செய்திடு என் அதிகாரியே

ஆண்: நீ பூமி பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம் நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம்

ஆண்: உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம் ஆனால் அதில் என் உயிர் சங்கமம்

Chorus: ........

Male: Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Nee pesinaai ennullae Thendral thodum unarvu

Male: Orae murai nee kan paaradi Adhil kanden naan thaayin madi Kaadhal endru sonnalae Thiyaanam allavaa Unnai enni naanum Thiyaanam seiyavaa

Male: Nee paarkindraai ennullae Minnal thodum unarvu

Chorus: ......

Male: Neeyum nadanthaal Ennai kadanthaal Oru poongaavae En melae modhum sugam

Male: Kannai asaithaai Ennai isaithaai Oru panipaarai ennullae Thondrum ganam

Male: Unnai sutridum Vin kalam aagindren Undhan paarvayil Naan valamaagiren

Male: Nee otrai roja thanthaal Adhil ulaga poovin vaasam Nee orakannil paarthaal Sila latcham minnal veesum

Male: Anbae anbae Nee tharai vaanavil Unnai paadum Naan thavappoonguyil

Male: Nee paarkindraai ennullae Minnal thodum unarvu

Chorus: .........

Male: Undhan vizhikkul Ennai adaithaal Oru azhagaana Siraichaalai idhuvallavaa

Male: Unnai pirindhaal Endhan vizhikul Oru munnooru mul vandhu Nadamaaduthae

Male: Kondru vittathae En oru paarvaiyae Anbu seithidu En adhikaariyae

Male: Nee bhoomi pandhil vandhu Nadamaadum kutti sorgam Nee kallil alla pennae Kaniyaalae seitha sirpam

Male: Undhan kangal adhu Oru angulam Aanaal adhil En uyir sangamam

Male: Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Nee pesinaai ennullae Thendral thodum unarvu

Male: Orae murai nee kan paaradi Adhil kanden naan thaayin madi Kaadhal endru sonnalae Thiyaanam allavaa Unnai enni naanum Thiyaanam seiyavaa

Chorus: ......

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • nee kidaithai lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • only tamil music no lyrics

  • tamil songs without lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil songs with lyrics free download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • murugan songs lyrics

  • marudhani lyrics

  • find tamil song by partial lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil bhajan songs lyrics pdf

  • master vaathi raid

  • kattu payale full movie

  • en iniya pon nilave lyrics

  • gal karke full movie in tamil

  • lyrical video tamil songs

  • mgr padal varigal