Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட
ஆண்: இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி
பெண்: ஹோ ஓஓ அடி நீ அழகி துள்ளி வரும் தென்றல் காற்றே நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன் சேற்று விடு ஆசை கூட்டில் புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே
ஆண்: ஓ ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட
பெண்: சொல்லாத காதல் சொல்ல வந்த போது சொல்லெல்லாம் காணாமல் ஏன் போகுதோ
ஆண்: யார் நெஞ்சிலே தான் காதல் என்பதில்லை ஆனால் என்ன எல்லாமே பூ பூக்குதோ
பெண்: கார்காலம் தான் காதல் அது வந்தால் இன்பம் செய்யும்
ஆண்: போர் காலம் தான் காதல் அது வந்தால் இம்சை செய்யும்
பெண்: அலை வந்து ஏதோ தான் சொல்கிறது
ஆண்: கரை அதை கேட்காமல் செல்கிறது
பெண்: ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட
குழு: ..........
பெண்: ஓஓ ஓஓ ஓஓ
குழு: ...........
ஆண்: ஆகாய மேகம் உன் மீது போகும் போகும் போது லேசாக தேன் தூவுமே
பெண்: நான் தேடும் மேகம் என்னை வந்து சேர்ந்தால் தெய்வம் வந்து என் வாழ்வை தாலாட்டுமே
ஆண்: பெண் பூவே உன் வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்றே மாறும்
பெண்: என் ஆசை கை சேர்ந்தால் உன் வார்த்தை உண்மையாகும்
ஆண்: உனக்கென்ன நீ இங்கே வைர விழா என்னைகாண வானம் தான் அருகினிலா

பெண்: ஹோ ஓஓ
ஆண்: மழையே அழகே
பெண்: துள்ளி வரும் தென்றல் காற்றே நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி
ஆண்: எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன் சேற்று விடு ஆசை கூட்டில்
பெண்: புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே

Chorus: Ohooo..ohooo Oooo.ooo.oooo.oooo.
Male: Oru pournami nilavu Oorvalam poga Adi aayiram kanavu Saalaigal poda
Male: Indha ooril ulla poovukellam Neethaan kankaatchi Nee selai soodi saalai ooram Odum neerveezhchi
Female: Hooo.ooo Adi nee azhagii Thulli varum thendral kaatrae Neethaan endhan anjal petti Endhan nenjai unnil serthen Setru vidu aasai kootil Purindhatha solvaai poongaatrae
Male: Ohh oru pournami nilavu Oorvalam poga Adi aayiram kanavu Saalaigal poda
Female: Sollatha kaadhal Sollavandha podhu Sollellaam kaanaamal Yen pogudhoo
Male: Yaar nenjilae dhaan Kaadhal enbathillai Aanaal enna ellaamae Poo pookuthoo
Female: Kaarkaalam thaan kaadhal
Adhu vandhaal inbam seiyum
Male: Por kaalam thaan kaadhal
Adhu vandhaal imsai seyyum
Female: Alai vandhu yedho thaan
Solgirathu
Male: Karai athai ketkaamal
Selgirathu
Female: Oru pournami nilavu Oorvalam poga Orr aayiram kanavu Saalaigal poda
Chorus: .........
Female: Ooo.ooo.ooo...
Chorus: .........
Male: Aagaaya megam Un meethu pogum Pogum podhu lesagha Thaen thoovumae
Female: Naan thedum megam Ennai vandhu sernthaal Deivam vandhu En vaazhvai thaalatumae
Male: Penpoovae un vaazhkai
Oru sorgam endrae maarum
Female: En aasai kai sernthaal
Un vaarthai unmaiyaagum
Male: Unakenna nee ingae Vaira vizha Enakkaana vaanam thaan Aruginila
Female: Oru pournami nilavu Oorvalam poga Orr aayiram kanavu Saalaigal poda
Male: Indha ooril ulla poovukellam Neethaan kankaatchi Nee selai soodi saalai ooram Odum neerveezhchi
Female: Hooo.ooo
Male: Mazhaiyae azhagae
Female: Thulli varum thendral kaatrae
Neethaan endhan anjal petti
Male: Endhan nenjai unnil serthen
Setru vidu aasai kootil
Female: Purindhatha solvaai poongaatrae
Chorus: Ohooo..ohooo Oooo.ooo.oooo.oooo.
inna mylu song lyrics
tamil old songs lyrics in english
naan nanagavay vandiroukirain lyrics
asuran song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
nenjodu kalanthidu song lyrics
thangachi song lyrics
narumugaye song lyrics
anegan songs lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil love feeling songs lyrics in tamil
mgr karaoke songs with lyrics
poove sempoove karaoke with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
minnale karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
enjoy enjaami meaning
i songs lyrics in tamil
story lyrics in tamil