Vathalagundu Song Lyrics

Raja cover
Movie: Raja (2002)
Music: S. A. Rajkumar
Lyricists: Lyricist Not Known
Singers: Karthik and Krishnaraj

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: வத்தல குண்டு குண்டு குண்டு வத்தல குண்டு வெத்தல கொடியே கொடியே கொடியே வெத்தல கொடியே

குழு: ...........

ஆண்: வாடியம்மா வாடி புது வெத்தலை கொண்டாடி போடுற சுண்ணாம்பு நான் அதில கில்லாடி

ஆண்: கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா குஷ்பு போல செவக்குமடி கும்தலக்கடி கும்மா நான் கொடுக்கட்டும்மா உம்மா சம்மதத்த தாமா உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா

ஆண்: கும்தலக்கடி கும்மா நான் கொடுக்கட்டும்மா உம்மா சம்மதத்த தாமா உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா

பெண்: வத்தல குண்டு குண்டு குண்டு வத்தல குண்டு வெத்தல கொடியே கொடியே கொடியே வெத்தல கொடியே

குழு: ...........

ஆண்: ஓஓ ஒத்த ஜடை ஒதுங்கும் இடத்தில் உலகம் சுத்துதடி நெஞ்சில் கரகம் சுத்துதடி
குழு: ............

ஆண்: ஓஓ நெக்குளசு நெளியும் இடத்தில் எறும்பு மொய்க்குதடி அங்க என்ன இருக்குதடி
குழு: ..........

ஆண்: கெண்ட கால தொட்டதில தொண்ட குழி வறண்டதடி ஓடி வந்து உதட்டில் சொறக்கும் தண்ணி தந்துடடி

ஆண்: கட்டழக பாத்ததில்ல கண்ணு முழி பிதுங்குதடி ஊரு கண்ணு பட்டிடும் முன்ன திருஷ்டி சுத்திடடி

ஆண்: இடுப்பு அழகா மடிப்பு அழகா பி.ஹெச்.டி செய்வோம் கொஞ்சம் பொருப்பா

குழு: கும்தலக்கடி கும்மா அடி வாங்கிக்கோ ஒரு உம்மா சம்மதத்த தந்தா உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா

ஆண்: வாடியம்மா வாடி புது வெத்தலை கொண்டாடி
ஆண்: போடுற சுண்ணாம்பு நான் அதில கில்லாடி

குழு: ...........

ஆண்: உன் இடுப்புக்கு இடையில தான் சிக்கிகிச்சு மனசு உடனே சிக்கெடுத்து அனுப்பு
குழு: ............

ஆண்: நீ சுளிச்சது உதட்ட தானா சுளுக்குது வயசு மெதுவா உருவிடு எடுத்து
குழு: ............

ஆண்: வெத்தலைய நீ கொடுக்க என் உதடு தான் செவக்க அள்ளி கொள்ள வாடி சுந்தரி வாடி சுந்தரியே

ஆண்: வெக்கத்தில நான் கிறங்க மொத்ததில கதி கலங்க கூந்தல் கொண்டு என்ன மந்திரி வண்டு முந்திரியே

ஆண்: சின்ன சிரிப்பில் நெஞ்ச சரிச்ச கண்ண குழியில் என்ன புதைச்சா

Chorus: ..........

Male: Vathala gundu Gundu gundu Vathala gundu Vethala kodiyae Kodiyae kodiyae Vethala kodiyae

Chorus: ........

Male: Vaadiyamma vaadi Pudhu vethala kondaadi Podura sunnaabu Naan adhila killaadi

Male: Konjam pottu kothappikitta Kushubhu pola sevvakkumadi Gumthalakkadi gumma Naan kodukkattumaa umma Sammadhatha thaamaa Unna akkurendi amma amma

Male: Gumthalakkadi gumma Naan kodukkattumaa umma Sammadhatha thaamaa Unna akkurendi amma amma

Female: Vathala gundu Gundu gundu Vathala gundu Vethala kodiyae Kodiyae kodiyae Vethala kodiyae

Chorus: ........

Male: Ooo. Otha jadai odhungum idathil Ulagam suthudhadi Nenjil karagam suthudhadi
Chorus: Para pappara pappara paam

Male: Ooo. Neckulasu neliyum idathil Erumbu moikkudhadi Anga enna irukkudhadi
Chorus: Para pappara pappara paam

Male: Kendakaala thottadhila Thonda kuli varandadhadi Odi vandhu udhattil sorakkum Thanni thandhudadi

Male: Kattalaga paathadhila Kannu muzhi pidhungudhadi Ooru kannu pattidum munna Drishtti suthidadi

Male: Iduppu alagaa Madippu alagaa PHD seivom Konjam poruppa

Chorus: Gumthalakkadi gumma Adi vaangi koo oru umma Sammadhatta thandha Unna akkuvaaru amma amma

Male: Vaadiyamma vaadi Pudhu vethala kondaadi
Male: Podura sunnaabu Naan adhila killaadi

Chorus: ............

Male: Unn iduppukku idayila thaan Sikikichu manasu Udanae sikkeduthu anuppu
Chorus: Para pappara pappara paam

Male: Nee sulichadhu udatta thaana Sulukkudhu vayasu Medhuvaa uruvidu eduthu
Chorus: Para pappara pappara paam

Male: Vethalaya nee kodukka Enn udhadu thaan sevakka Alli kolla vaadi sundari Vaadi sundariyae

Male: Vekkathila naan keranga Mothathila gathikalanga Koondhal kondu enna mandhiri Vandu mundhiriyae

Male: Chinna sirippil nenja saricha Kanna kuliyil enna pudhacha

Chorus: Gumthalakkadi gumma Adi vaangi koo oru umma Sammadhatta thandha Unna akkuvaaru amma amma

Male: Vaadiyamma vaadi Pudhu vethala kondaadi
Male: Podura sunnaabu Naan adhila killaadi

Male: Konjam pottu kothappikitta Kushubhu pola sevvakkumadi Gumthalakkadi gumma Naan kodukkattumaa umma Sammadhatha thaamaa Unna akkurendi amma amma

Chorus: Gumthalakkadi gumma Adi vaangi koo oru umma Sammadhatta thandha Unna akkuvaaru amma amma

Female: Vathala gundu Gundu gundu Vathala gundu Vethala kodiyae Kodiyae kodiyae Vethala kodiyae

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil songs without lyrics only music free download

  • vaathi raid lyrics

  • amarkalam padal

  • maruvarthai pesathe song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • mulumathy lyrics

  • marudhani lyrics

  • love songs lyrics in tamil 90s

  • sivapuranam lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • soorarai pottru song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • rc christian songs lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • rakita rakita song lyrics

  • karnan movie song lyrics in tamil