Adi Aathukulla Athi Maram Song Lyrics

Rajadhi Raja cover
Movie: Rajadhi Raja (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ........

ஆண்: அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு

ஆண்: ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு சேர்ந்தது பொண்ணு ரெண்டு சிட்டும் தான் சேர்ந்து கூடு கட்டுச்சு கண்ணு

ஆண்: கூட்டுக்குள்ள பாரு அங்கு குருவி எத்தன கூறு கூட்டுக்குள்ள பாரு அங்கு குருவி எத்தன கூறு

Male: Thandha nana thana nanaaaa.aaa.. Heiii eeee..

Male: Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu

Male: Aan chittukku jodi onnu Sernthathu ponnu Rendu chittum thaan sernthu Koodu kattuchu kannu

Male: Kootukulla paaru Angu kuruvi ethana kooru Kootukulla paaru Angu kuruvi ethana kooru

Male: Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu

Other Songs From Rajadhi Raja (1989)

Most Searched Keywords
  • tamil songs lyrics pdf file download

  • kanne kalaimane karaoke with lyrics

  • nice lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • rummy koodamela koodavechi lyrics

  • lyrics of new songs tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics songs tamil download

  • murugan songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • naan unarvodu

  • tamil album song lyrics in english

  • comali song lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • only music tamil songs without lyrics

  • sundari kannal karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • bujjisong lyrics

  • alagiya sirukki full movie