Added Date: Feb 11, 2022
ஆண்: மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு அட மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
ஆண்: இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
குழு: இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
ஆண்: தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துடுச்சு ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சு
ஆண்: அட மாமா
குழு: உன் பொண்ண கொடு
ஆண்: ஆமா
குழு: சொல்லி புடு
ஆண்: ஊருக்குள்ள என்ன பத்தி
குழு: கேட்டுக்குங்க நல்ல புள்ள
ஆண்: உத்தமனா வாழ்ந்து வந்தேன்
குழு: தப்பு தண்டா ஏதும் இல்ல
ஆண்: அட மாப்பிள்ளை நான் யோக்கியன் தான்
குழு: நீங்க செஞ்ச பாக்கியம் தான்
ஆண்: மாப்பிள்ளை நான் யோக்கியன் தான்
குழு: நீங்க செஞ்ச பாக்கியம் தான்
ஆண்: யாருக்கும் தெரியாம நான் தாலிய கட்டவும் மாட்டேன் நியாயத்த மறக்காம அட நானும் உன்கிட்ட கேட்டேன் என்னோட ஆசை உன் பொண்ணோட பேச என் மாமா நீ சொன்னா கேளு ஹே
ஆண்: மாமா
குழு: உன் பொண்ண கொடு
ஆண்: அட ஆமா
குழு: சொல்லி புடு
ஆண்: இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
குழு: இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
ஆண்: தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துடுச்சு ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சே ஹேய் ஹேய்
ஆண்: பண்ணபுரம் போனதில்ல
குழு: பாஞ்சாலிய பாத்ததில்ல
ஆண்: ஆமா காஞ்சிபுரம் போனதில்ல
குழு: காமாட்சிய கண்டதில்ல
ஆண்: அட பட்டணம் தான் போனதில்ல
குழு: பத்தினிய பாத்ததில்ல
ஆண்: அட பட்டணம் தான் போனதில்ல
குழு: பத்தினிய பாத்ததில்ல
ஆண்: ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா பொண்ணோட நானும் ஆஹா ஒன்னாக வேணும் என் மாமாவே என்ன வேணும்
ஆண்: மாமோய்
குழு: உன் பொண்ண கொடு
ஆண்: அட ஆமா
குழு: சொல்லி புடு
ஆண்: இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
குழு: இது சாமி போட்ட முடிச்சு அது தான்டா மூனு முடிச்சு
ஆண்: ஓய் தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துடுச்சு ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துடுச்சே
குழு: ........

Male: Maamaa un ponna kodu Aamaa solli pudu Maamaa un ponna kodu Aamaa solli pudu Ada maamaa un ponna kodu Aamaa solli pudu
Male: Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Chorus: Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Male: Thaali kattavum melam kottavum Neram vandhuduchu Ooru ulagam sernthu enakku Maalai thandhuduchu
Male: Ada maamaa
Chorus: Un ponna kodu
Male: Aamaa
Chorus: Solli pudu
Male: Oorukkulla enna pathi
Chorus: Kettukunga nalla pulla
Male: Uthamanaa vaazhnthu vanthen
Chrous: Thappu thandaa yethum illa
Male: Ada maappilai naan yokkiyan thaan
Chorus: Neenga senja baakkiyam thaan
Male: Maappilai naan yokkiyan thaan
Chorus: Neenga senja baakkiyam thaan
Male: Yaarukkum theriyaama Naan thaaliya kattavum maatten Nyaayatha marakkaama Ada naanum unkitta ketten Ennoda aasai un ponnoda pesa En maama nee sonna kelu. hey
Male: Maamaa
Chorus: Un ponna kodu
Male: Ada aamaa
Chorus: Solli pudu
Male: Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Chorus: Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Male: Thaali kattavum melam kottavum Neram vandhuduchu Ooru ulagam serndhu enakku Maalai thandhuduchae haei haei
Male: Pannappuram ponadhilla
Chorus: Paanjaaliya paathadhilla
Male: Aama kaancheepuram ponadhilla
Chrous: Kaamatchiya kandadhilla
Male: Ada pattanam thaan ponadhilla
Chorus: Pathiniya paathadhilla
Male: Pattanam thaan ponadhilla
Chorus: Pathiniya paathadhilla
Male: Aayiram irundhaalum Un magala pola varumaa Manakkudhu theruvellaam Ada vaazhai poovu kuruma Ponnoda naanum ahaa onnaaga venum En maamave enna venum
Male: Maamoi
Chorus: Un ponna kodu
Male: Ada aama
Chorus: Solli pudu
Male: Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Chorus: Ithu saami potta mudichu
Adhu thaanda moonu mudichu
Male: Oi thaali kattavum melam kottavum Neram vandhuduchu Ooru ulagam serndhu enakku Maalai thandhuduchae
Chorus: Jaangu jakkara jakkara jakkara Jakkara jakkara jai Jaangu jakkara jakkara jakkara Jakkara jakkara jaiiii
aasai nooru vagai karaoke with lyrics
tamil songs lyrics with karaoke
soorarai pottru tamil lyrics
tamil christian songs lyrics free download
semmozhi song lyrics
unna nenachu song lyrics
oru porvaikul iru thukkam lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamil karaoke for female singers
96 song lyrics in tamil
mulumathy lyrics
cuckoo enjoy enjaami
rummy koodamela koodavechi lyrics
teddy marandhaye
tamil songs with lyrics free download
unnodu valum nodiyil ringtone download
sarpatta parambarai lyrics tamil
tamil movie songs lyrics
kannathil muthamittal song lyrics free download