Vaa Vaa Manjal Malare Song Lyrics

Rajadhi Raja cover
Movie: Rajadhi Raja (1989)
Music: Ilayaraja
Lyricists: No Information
Singers: Mano, S. P. Sailaja and Chorus

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ........... வா வா வா வா வா வா வூ

ஆண்: { வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே } (2)

ஆண்: { வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2) என்னுயிரே ஹா ஹா ஹா ஹா

பெண்: வா வா
ஆண்: மஞ்சள் மலரே
பெண்: ஒண்ணு தா தா
ஆண்: கொஞ்சும் கிளியே

பெண்: குயில் வந்து கூவையிலே குஷியான பாடலிலே ஒயிலாள் மனம் தவிக்குதையா உயிரே தினம் உருகுதையா

ஆண்: வாச கருவேப்பில்லையே உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா வீசும் இளந் தென்றலிலே உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா

பெண்: பொன்னான நேரம் வீணாகுது என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ

ஆண்: வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

பெண்: வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் என்னுயிரே ஹா ஹா ஹா

ஆண்: வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

குழு: ...........

ஆண்: தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து பாவை உன்னை அமர வைத்து

பெண்: அம்மி அதை மிதித்து அரசாணி பூட்டி வைத்து அருந்ததியை சாட்சி வைத்து அழகு மஞ்சள் கயிர் எடுத்து

ஆண்: கல்யாணம் ஆகும் காலம் வரும் எல்லோரும் காணும் நேரம் வரும் என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா

பெண்: வா வா
ஆண்: மஞ்சள் மலரே
பெண்: ஒண்ணு தா தா
ஆண்: கொஞ்சும் கிளியே

ஆண்: வைர மணி தேரினிலே உன்ன வச்சு நான் இழுப்பேன் என்னுயிரே ஹா ஹா ஹா

பெண்: { வா வா
ஆண்: மஞ்சள் மலரே
பெண்: ஒண்ணு தா தா
ஆண்: கொஞ்சும் கிளியே } (2)

Chorus: ...... Vaa vaa vaa. vaa vaa vaawooh.

Male: {Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae} (2)

Male: {Vaira mani terinilae Onna vechu naan izhuppen} (2) Ennuyirae..haa haa haa haa

Female: Vaa vaa
Male: Manjal malarae
Female: Onnu thaa thaa
Male: Konjum kiliyae

Female: Kuyil vandhu koovaiyilae Kushiyaana paadalilae Oyilaal manam thavikuthaiya Uyirae dhinam uruguthaiya

Male: Vaasa karuveppillaiyae Undhan nesam vanthu sernthathamma Veesum ilanthendralilae Undhan thoodhum vanthu sernthathamma

Female: Ponnaana neram veenaaguthu Ennodu sernthae ondraayiru Enna sollurae aah aah aah aah.

Male: Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae

Female: Vairamani therinilae Onna vechi naan izhuppen Ennuyirae haa haa haa...

Male: Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae

Chorus: Peepee peepeee peee pee Peepee peepeee peee pee Peepee peepeee peee pee Peebepee pebee pebeepee Peebepee pebee pebeepee Peebepee pebee pebeepee

Male: Thennai maram pilandhu Theruvellaam pandhalittu Pandhal alangarithu Paavai unnai amara vaithu

Female: Ammi adhai midhithu Arasaani pootti vaithu Arunthathiyai saatchi vaithu Azhagu manjal kayir eduthu

Male: Kalyaanam aagum kaalam varum Ellorum kaanum neram varum Enna sollurae haa haa haa haa..

Female: Vaa vaa
Male: Manjal malarae
Female: Onnu thaa thaa
Male: Konjum kiliyae

Male: Vaira mani therinilae Unna vechu naan izhuppen Ennuyirae haa haa haa..

Female: {Vaa vaa
Male: Manjal malarae
Female: Onnu thaa thaa
Male: Konjum kiliyae} (2)

Other Songs From Rajadhi Raja (1989)

Most Searched Keywords
  • morattu single song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil female karaoke songs with lyrics

  • nanbiye song lyrics

  • natpu lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kanakangiren song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil song lyrics in english free download

  • kanne kalaimane karaoke download

  • 7m arivu song lyrics

  • kathai poma song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • maara song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • christian songs tamil lyrics free download

  • kutty pasanga song