Dhanam Tharum Song Lyrics

Rajakali Amman cover
Movie: Rajakali Amman (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Kalidasan
Singers: Chorus

Added Date: Feb 11, 2022

குழு: தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்...ம்ம்.. தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்...ம்ம்..

குழு: நல்லன எல்லாம் தரும் அன்பவர் என்பவருக்கே கனம் தரும்..ம்ம்.. பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...

குழு: ஆத்தாளே... எங்கள் அபிராவள்ளியே அண்டமெல்லாம் கூத்தாடி தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை

Chorus: Thanam tharum kalvi tharum Oru naalum thalarvu ariyaa Manam tharum..mm.. Dheiva vadivum tharum Nenjil vanjam illaa Inam tharum..mm..

Chorus: Nallana ellaam tharum Anbavar enbavarukae Kanam tharum...mm.. Poonguzhalaal abhiraami Kadaikangalae..

Chorus: Aaththaalae.. Engal abhiraavalliyae Andamellam kooththaadi Thozhuvorkku oru theengillai

Most Searched Keywords
  • thangachi song lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil thevaram songs lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • vaseegara song lyrics

  • share chat lyrics video tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • 90s tamil songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil song lyrics with music

  • tamil karaoke download

  • master tamilpaa

  • puthu vellai mazhai karaoke for female singers

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil song lyrics download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kutty pattas tamil movie download