Added Date: Feb 11, 2022
பெண்: புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி
குழு: மேல் மலையெனும்.. அங்காள பரமேஸ்வரி
பெண்: உறையூரு வெட்க்காளி உஜ்சையனி மாகாளி சிறுவாச்சூர் மதுரகாளி திருவற்கரை பத்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே...
குழு: எட்டுப்பட்டி ராஜகாளி.. அம்மா தாயே.
பெண்: நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா உண்ணாமுலையம்மா என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே
குழு: மைசூரு சாமுண்டியே வருவாய் நீயே
பெண்: மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா முப்பாத்தம்மா பாளையத்தம்மா முண்டகக்கன்னி திரௌபதியே அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா
குழு: அர்த்தநாரி தாயே உன் அருள் காட்டம்மா
பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஒரு அன்னை நீயே.
குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஒரு அன்னை நீயே.
பெண்: எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம். உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம் பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும் உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும் நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ
குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஒரு அன்னை நீயே.
பெண்: திருக்கடவூரின் அபிராமி சிதம்பரத்தில் நீ சிவகாமி திருப்பத்தூரின் பூமாரி திருவேற்காட்டில் கருமாரி
குழு: தாயே
பெண்: மண்டைக்காட்டு பகவதியே மயிலாப்பூரின் கற்பகமே கொல்லூர் வாழும் மூகாம்பிகா தக்ஷினேஸ்வரம் பவதாரிணி
பெண்: ஜகதாம்பா வடிவாம்பா கனகாம்பா லலிதாம்பா வாலாம்பா ஞானாம்பா நாகாம்பா ஸ்வர்ணாம்பா சென்னியம்மா பொன்னியம்மா கங்கையம்மா செஞ்சியம்மா கோணியம்மா குலுங்கையம்மா கன்னியம்மா துளசியம்மா
பெண்: ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி. ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி. தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி
பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே. உலகாளும் ஓரு அன்னை நீயே.
குழு: லுலுலுலுலுலு.....
பெண்: நெல்லை நகர் காந்திமதி எல்லையம்மா இசக்கியம்மா மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா
குழு: காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா.
பெண்: பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா. செல்லாயி சிலம்பாயி.கண்ணாத்தா சாரதாம்பா. பன்னாரி அம்மாவே.பால சௌந்தரி.
குழு: தேனாண்டாளே... எங்கள் குல தெய்வமே.
பெண்: துர்க்கையம்மா குமரியம்மா வேக்குளியம்மா கௌரியம்மா கோல விழியம்மா முத்தாளம்மா கஸ்தூரி வராஹியம்மா. நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா
குழு: பராசக்தி கொல்லிமலை பாவையம்மா.
பெண்: அபயாம்பிகை நீலாம்பிகை அலமேலம்மா வழிகோலம்மா. நாராயணி தாக்ஷாயினி. கன்னிகா பரமேஸ்வரி. கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா. என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க கண் பாரம்மா. அம்மா...அம்மா...அம்மா...ஆ.அம்மா.ஆ.ஆ...
குழு: ஊஊஊ..ஊஊஊ... ஊஊஊ...ஊஊஊ...

Female: Pudhukottai bhuvanaeshwari Bhuvanaeshwaram jagatheeshwari Mannadiyin malleeshwari Nanga nalloor rajeshwari Paagaeshwari yogeshwari logaeshwari
Chorus: Mael malaiyenum Angaala paramaeshwari
Female: Woraiyur-u vetkkaali Ujjain maakkali Siruvachur madhurakaali Thiruvakarai pathrakaali Pathrakaali ruthrakaali navakaaliyae
Chorus: Ettupatti rajakaali Ammaa thaayae..
Female: Naachchiyamma pechiyammaa Naadiyamma kaariyammaa Aalaiyamma solaiyamma Unnaamulaiyammaa En maangalyam nizhaithirukka Arulvaai neeyae
Chorus: Mysore saamundiyae Varuvaai neeyae
Female: Magamaayi maariyamma Thirisooli neeliyammaa Muppaaththamma paalaiyaththamma Mundagakanni thiraopathiyae Angaalammaa aarani padavettamma
Chorus: Arththanaari thaayae Un arul kaattamma..
Female: Oom sakthi oom sakthi thaayae Ulagaalum oru annai neeyae..
Chorus: Oom sakthi oom sakthi thaayae Ulagaalum oru annai neeyae..
Female: Ellorukkum arul tharum unthan varam Un pillaikku thara vendum thaali varam Pillaiyin thunbam annaiyai saerum Un vizhi paarththaal en thuyar theerum Nee vaiththa kungumam azhinthidalaamo
Chorus: Oom sakthi oom sakthi thaayae Ulagaalum oru annai neeyae..
Female: Thirukadaiyorin abiraami
Chidhambaraththil nee sivagaami
Thirupatturin poomaari
Thiruverkattil karumaari
Chorus: Thaayae
Female: Mandaikkaattu bagavathiyae Mylaaporin karpagamae Kollur vaazhum moogaambigaa Dhatchinaesharam bhavadhaarini
Female: Jagathaambaa vadivaambaa Kangaampaa lalithaambaa Vaalaambaa swaranaambaa Senniyammaa ponniyammaa Gangaiyamma Sanjiyamma Koniyammaa kulungaiyammaa Kanniyammaa thulasiyamma
Female: Srisailam brammaraambaa periyanaayagi Sriranga pattanaththu ranganayagi Thaali thantha mangalaambaa thaiyal naayagi Maruvaththoor ammaavae vanthu nillaadi
Female: Oom sakthi oom sakthi thaayae Ulagaalum oru annai neeyae..
Chorus: Lulululuululu..
Female: Nellai nagar gaanthimathi
Ellaiyamma isakkiyammaa
Meenatchi kaamatchi thaenaakshi thirupaatchi
Viruppaatchi visaalaatchithaayae ammaa
Chorus: Karaikkudi nagar vaazhum ukkudaiyamma.
Female: Bairaviyae vaishunaviyae arukkaani azhagammaa Sellaayi silambaayi...kannaaththaa saarathaambaa Pannaari ammaavae..paala sowththiri..
Chorus: Thaenaandaalae.. Engal kula dheivam
Female: Dhurkkaiyammaa kumariyamma Vaekkuliyammaa gowriyammaa Kola vizhiyammaa muththaalammaa Kasthoori varaahiyammaa Neelaayathaashi muththu maalaiyammaa
Chorus: Paraasakthi kollimazhai paavaiyammaa
Female: Abaayaambigai neelaambigai Alamaelammaa vazhikolammaa Naaraaayani dhaatsayani Kannigaa paramaeshari Kanaga dhurgaiyae bhavani aavudaiyammaa En poovum pottum nizhaiththirukka Kann paarammaa. Ammaa..ammaa..ammaa..aa..ammaa.aa..aa..
Chorus: Ooooooooo...ooooooooo... Ooooooooo...ooooooooo..
thullatha manamum thullum padal
aathangara marame karaoke
mudhalvan songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil songs with lyrics free download
soorarai pottru songs singers
kalvare song lyrics in tamil
inna mylu song lyrics
nanbiye song lyrics
karaoke for female singers tamil
sivapuranam lyrics
rummy song lyrics in tamil
kutty story song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
soorarai pottru lyrics tamil
karaoke songs with lyrics in tamil
lyrics of soorarai pottru
raja raja cholan song lyrics tamil
morrakka mattrakka song lyrics