Added Date: Feb 11, 2022
ஆண்: சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே. கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ
ஆண்: இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்லப் பிள்ள நானிருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாயி
ஆண்: சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
ஆண்: பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த ஆத்தா கண் வளர ஆரிராரோ பாடும் புள்ள எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல
ஆண்: தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன் பாதம் திருப்பாதம் அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்
ஆண்: சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
பெண்: ஒருவாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
பெண்: தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு
பெண்: சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ
பெண்: இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்ல பிள்ள நானிருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாயி...
பெண்: சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ..

Male: Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo... Veppila veesikittu paattu solluraenae Kettu nee kann valaru thaalae lallaelo...
Male: Indha ulagai aalum thaayikku Chellapulla naanirukkaen En kavala theerkka venaamaaa Kann valaru thaayi
Male: Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo...
Male: Paambe thalaiyanathaan Veppilaiyae panju meththa Aathaa kann valara Aariraaro paadum pulla Endha oru pillaikkumae Indha varam kedaikkala Aanandhame ponguthammaa Vittu vittu kannula
Male: Thaayi magamaayi Naan enna koduthu vachen. Paadham thirupaadham Adhil nenja eduthu vachen...
Male: Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo..
Female: Oru vaai sorrunakku Ootti vitta vaelaiyila Ulagam pasi adangi Uranguthammaa nerathula Udhattu parukayila Onnu rendu sindhuthadi Atha naan rusi paarthae Motcham ingae vandhathadi
Female: Theeyae ini neeyae En nenjinil thangividu Pogum vazhi yaavum Nee engalin kooda iru
Female: Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo... Veppila veesikittu paattu solluraenae Kettu nee kann valaru thaalae lallaelo
Female: Indha ulagai aalum thaayikku Chellapulla naanirukkaen En kavala theerkka venaamaaa Kann valaru thaayi
Female: Santhana malligaiyil Thooli katti pottaen Thaayi nee kann valaru thaalae lallaelo..
soorarai pottru kaattu payale song lyrics in tamil
karnan lyrics
devane naan umathandaiyil lyrics
maara song lyrics in tamil
marudhani lyrics
morrakka mattrakka song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
oru vaanavillin pakkathilae song lyrics
lyrics of soorarai pottru
unnodu valum nodiyil ringtone download
kanave kanave lyrics
mudhalvane song lyrics
putham pudhu kaalai tamil lyrics
azhagu song lyrics
tamil poem lyrics
sirikkadhey song lyrics
hare rama hare krishna lyrics in tamil
malargale malargale song
songs with lyrics tamil
theera nadhi maara lyrics