Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆ...ஆ..ஆ... ஆஅ...ஆ...ஆ..ஆ...
ஆண்: தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி அண்ணன் சொல்லும் சொல்ல கேளு செல்ல கண்ணு மீனாட்சி
ஆண்: நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன்
ஆண்: தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி
ஆண்: பொறந்த வீட்ட எந்தநாளும் போற்றி மதிக்கவேணும் நீ புகுந்தவீட்ட கோயிலாக்கி நெஞ்சில் வைக்கணும்
ஆண்: உன் கொலுசு போடும் சத்தம் கேட்டு கோழி முழிக்கணும் நீ கோலம்போடும் அழக பார்க்க பொழுது விடியணும்
ஆண்: உன் புருசன்காரன் மனச படிக்க தெரிஞ்சிக்கணும் அவன் குடும்பத்தையும் அனுசரிச்சு நடந்துக்கணும்

ஆண்: மருமகளா மாமியாரா பட்டிமன்ற கேள்வி உனக்கு மாமியாரே கொடுக்க வேணும் மாடிவீட்டு சாவி
ஆண்: சம்சார வாழ்க்கையில சண்ட வந்து சேரும் நீ தாளிக்கும் வாசனையில் சண்ட தீரவேணும்
ஆண்: ஒன்னு ரெண்டு போதுமம்மா முத்துப்பிள்ளை.. பாலூட்டும் போதே தமிழ ஊட்டு நீயும் மெல்ல...

ஆண்: தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி அண்ணன் சொல்லும் சொல்லக் கேளு செல்ல கண்ணு மீனாட்சி...

Male: Aaa...aa..aa..aa. Aaa...aa..aa..aa.
Male: Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Annan sollum solla kelu Sella kannu meenaachchi
Male: Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen
Male: Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi
Male: Porantha veetta entha naalum Pottri mathikka vaenum Nee puguntha veetta koyilaakki Nenjil vaikkanum
Male: Un kozhusu podum saththam kettu Kozhi muzhikkanum Nee kolampodum azhaga paarkka Pozhuthu vidiyanum
Male: Un purusankaaran manasa padikka Therinjikkanum Avan kudumbaththaiyum anusarichchu Nadanthukanum
Male: Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen
Male: Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi
Male: Marumagalaa maamiyaaraa Pattimandra kelvi unakku Maamiyaarae kodukka vaenum Maadiveettu saavi
Male: Samsaara vaazhkkaiyila sanda vanthu saerum Nee thaalikkum vaasanaiyil Sanda theeravenum
Male: Onnu rendu podhummamaa Muththupillai.. Paalootum pothae tamizh oottu Neeyum mella..
Male: Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen
Male: Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Annan sollum solla kelu Sella kannu meenaachchi...
nenjodu kalanthidu song lyrics
hello kannadasan padal
morrakka mattrakka song lyrics
master songs tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
chellamma song lyrics
unna nenachu nenachu karaoke download
rummy song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
en kadhale en kadhale karaoke
aagasam song soorarai pottru mp3 download
thalapathy song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
um azhagana kangal karaoke mp3 download
karaoke for female singers tamil
tamil paadal music
tamil karaoke songs with tamil lyrics
cuckoo enjoy enjaami
kai veesum