Anbin Perumai Arumai Song Lyrics

Rajakumari cover
Movie: Rajakumari (1947)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. M. Mariyappa and T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா.ஆ.ஆ. அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா..ஆ...

பெண்: சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல் சுகிர்தம் வேறெதுவும் தருமா சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல் சுகிர்தம் வேறெதுவும் தருமா.ஆ.

ஆண்: அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ அடிமையிடம் ஓர் ராஜகுமாரி அருகில் நாடியதும் அன்பல்லவோ

பெண்: அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும் அழகொடு பழகுதல் நன்றல்லவோ அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும் அழகொடு பழகுதல் நன்றல்லவோ

ஆண்: ஆணுயர்வும் பெண்ணாருயர்வும் ஆகும் தூய அன்பினிலே ஆணுயர்வும் பெண்ணாருயர்வும் ஆகும் தூய அன்பினிலே

பெண்: நாமும் நேரே காணும் காட்சி நாளும் அன்பாலே இன்பம் நாமும் நேரே காணும் காட்சி நாளும் அன்பாலே இன்பம்

இருவர்: அன்பின் பெருமை அருமை அதனை மனம் அன்றி வாயில் சொல்லத்தரமா சொந்தம் தேடும் வாழ்வினில் அதுபோல் சுகிர்தம் வேறெதுவும் தருமா

Male: Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa.aaa.aaa. Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa..aa.

Female: Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa.aa.

Male: Adimaiyidam or raajakumaari Arugil nadiyadhum anballavo Adimaiyidam or raajakumaari Arugil nadiyadhum anballavo

Female: Anaivarum puvimel ondrae endrum Azhagodu pazhagudhal nandrallavo Anaivarum puvimel ondrae endrum Azhagodu pazhagudhal nandrallavo

Male: Aanuyarvum pennaaruyarvum Aagum thooya anbinilae Aanuyarvum pennaaruyarvum Aagum thooya anbinilae

Female: Naamum naerae kaanum kaatchi Naalum anbaalae inbam Naamum naerae kaanum kaatchi Naalum anbaalae inbam

Both: Anbin perumai arumai adhanai manam Andri vaayil sollatharamaa Sondham thaedum vaazhvinil adhu pol Sugirtham vaeredhuvum tharumaa

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • tamil christian songs lyrics pdf

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • cuckoo cuckoo dhee song lyrics

  • whatsapp status tamil lyrics

  • vaseegara song lyrics

  • chellama song lyrics

  • mg ramachandran tamil padal

  • oru manam whatsapp status download

  • soorarai pottru theme song lyrics

  • mailaanji song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil songs with lyrics in tamil

  • tamil film song lyrics

  • usure soorarai pottru

  • ganpati bappa morya lyrics in tamil

  • maara theme lyrics in tamil