Maaran Avadhaaram Song Lyrics

Rajakumari cover
Movie: Rajakumari (1947)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. M. Mariyappa and T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

பெண்: மாறன் அவதாரம் மலர் மாறன் அவதாரம் மணி மந்த்ரவாதியிவர் மனிதரூபங் கொண்ட மாறன் அவதாரம் மணி மந்த்ரவாதியிவர் மனிதரூபங் கொண்ட மாரன் அவதாரம்

பெண்: பாரில் இவர்க்கு.இ.இ.இ.இ.இ. பாரில் இவர்க்கு யாரும் நிகரோ பாரில் இவர்க்கு யாரும் நிகரோ பால் வழியும் முகம் பங்கஜமோ.ஓ.ஓ.ஓ. பால் வழியும் முகம் பங்கஜமோ

பெண்: மலர் மாறன் அவதாரம்

பெண்: நடமாடி மகனான வடிவேலனோ திருநடமாடி

ஆண்: தித்தி தித்தா தித்தித் தித்தா தகிட தகுதின் தகிட தகதோம் திகிட தகிட தை திகிட தகிட தை

பெண்: நடமாடி

ஆண்: தகஜொணு திமிகிட தகதோம் ததீண்ணு தோம் த்ருக தகிட தோம் ததீண்ணு தோம் த்ருக தகிட தோம் ததீண்ணு தோம் த்ருக தகிட தோம்

பெண்: நடமாடி

ஆண்: தக ஜணு தக ஜணு தக்கிட த்ருதகிட தக்கிட த்ருதகிட தோம்கிட த்ருதகிட நம்கிட த்ருதகிட தக்கிட த்ருதகிட திக்கிட த்ருதகிட தோம்கிட த்ருதகிட நம்கிட த்ருதகிட தா தா தித்த தக்க தா தக்கிட தித்த தக்க தா தித்த தக்க தா தக்க தா தா தா தித்த திமி தா

பெண்: நடமாடி மகனான வடிவேலனோ நரபாரணரில் ஒருவனோ கொடுக்கும் கொடையாளி குணசாலி இன்பம் கொடுக்கும் கொடையாளி குணசாலி கோலாகலன் இளங்கோமள வல்லியர் கொஞ்சிடும் ரஞ்சித மாறன் அவதாரம் கோலாகலன் இளங்கோமள வல்லியர் கொஞ்சிடும் மாறன் அவதாரம்

Female: Maaran avadhaaram Malar maaran avadhaaram Mani mandhravaadhiyivar Manidharoobang konda Maaran avadhaaram Mani mandhravaadhiyivar Manidharoobang konda maaran avadhaaram

Female: Paaril ivarkku.ee.ee.ee.ee.ee. Paaril ivarkku yaarum nigaro Paaril ivarkku yaarum nigaro Paal vazhiyum mugam pangajamo.oo oo oo Paal vazhiyum mugam pangajamo

Female: Malar maaran avadhaaram

Female: Nadamaadi maganaana vadivaelano Thirunadamaadi

Male: Thitthi thitthaa thitthit thitthaa Thakida thagudhin thakida thakadhom Thakida thakida thai Thakida thakida thai

Female: Nadamaadi

Male: Thakajonu dhimikida thakathom Thadheennu thom thruka thakida thom Thadheennu thom thruka thakida thom Thadheennu thom thruka thakida thom

Female: Nadamaadi

Male: Thaka janu thaka janu Thakkida thruthakida Thakkida thruthakida Thomkida thruthakida Namkida thruthakida Thikkida thruthakida Thomkida thruthakida Namkida thruthakida Thaa thaa thittha thakka thaa Thakkida dhittha thakka thaa Thittha thakka thaa Thakka thaa thaa thaa Thittha dhimi thaa

Female: Nadamaadi maganaana vadivaelano Narabaaranaril oruvano Kodukkum kodaiyaali gunasaali Inbam kodukkum kodaiyaali gunasaali Kolaagalan ilangkomala valliyar Konjidum ranjidha maaran avadhaaram Kolaagalan ilangkomala valliyar Konjidum maaran avadhaaram

Most Searched Keywords
  • oh azhage maara song lyrics

  • master lyrics tamil

  • tamil whatsapp status lyrics download

  • sarpatta song lyrics

  • unna nenachu lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil karaoke songs with malayalam lyrics

  • google google tamil song lyrics in english

  • lyrics video tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • kadhal theeve

  • soorarai pottru songs lyrics in english

  • asuran mp3 songs download tamil lyrics

  • paadariyen padippariyen lyrics

  • yellow vaya pookalaye

  • tamil song meaning

  • happy birthday tamil song lyrics in english

  • medley song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • maruvarthai pesathe song lyrics