Added Date: Feb 11, 2022
ஆண்: பணக்கார வேஷமடா...ஆ... நமக்கு பழகாத பாஷையடா...ஆ.. முதலாளி பூனைகளும் இங்கு முகமூடி போடுதடா...ஹேய்...
ஆண்: சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே
ஆண்: .........
ஆண்: சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு...
ஆண்: நான்தான் ராஜாங்கம் ஜெயிலு எனக்கு பூர்வீகம் என்னைக்கும் பார்த்ததில்லை பஞ்சாங்கம் நான்தான் ராஜாங்கம் ஜெயிலு எனக்கு பூர்வீகம் என்னைக்கும் பார்த்ததில்லை பஞ்சாங்கம்
ஆண்: பணமிருப்பவன் ஜாதகம் பாக்க வேணும் அவசியம் ஏழைக்கென்ன ஜோசியம் ரகசியம்.. பணமிருப்பவன் ஜாதகம் பாக்க வேணும் அவசியம் ஏழைக்கென்ன ஜோசியம் ரகசியம்... சீர்த்திருத்தம் சேரிக்குள்ளே இருந்து கற்கணும் ஹேய் ஹேய்
ஆண்: சேரி மாறி...ஆஹ் ஹா... ஆளு மாறி..ஏஹ் ஹே சேரி மாறி ஆளு மாறி மாடி ஏறி வந்தேனே வாடகைக்கு மாலை ஏந்தி வந்தேனே அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு அலங்கார பல்லாக்கு உள்ளேயிருக்கு புண்ணாக்கு...
ஆண்: வெளியே பூந்தோட்டம் வீட்டுக்குள்ளே தேன் கூட்டம் கதவா ரகசியத்தை காப்பாத்தும் வெளியே பூந்தோட்டம் வீட்டுக்குள்ளே தேன் கூட்டம் கதவா ரகசியத்தை காப்பாத்தும்
ஆண்: மாடி வீட்டு ஜன்னலோ சிலுக்கு சட்டை போட்டிருக்கு சேரி பையன் கோவணத்தில் ஒட்டு இருக்கு மாடி வீட்டு ஜன்னலோ சிலுக்கு சட்டை போட்டிருக்கு சேரி பையன் கோவணத்தில் ஒட்டு இருக்கு உங்க வீட்டு கன்னுக்குட்டி ரொட்டி கேக்குது..ஹேய் ஹேய்

ஆண்: ஏஹ் ஹே..உஹ் ஹூ..
ஆண்: காணும் ஒய்யாரம் எல்லாம் இங்கே வியாபாரம் ஒட்ட வச்ச மீசைக்கென்ன சிங்காரம் காணும் ஒய்யாரம் எல்லாம் இங்கே வியாபாரம் ஒட்ட வச்ச மீசைக்கென்ன சிங்காரம்
ஆண்: வீடு இங்கே ஜெயிலுங்க வாழ்க்கை இங்கே பெயிலுங்க விடுதலைக்கு முயலுங்க விலகுங்க வீடு இங்கே ஜெயிலுங்க வாழ்க்கை இங்கே பெயிலுங்க விடுதலைக்கு முயலுங்க விலகுங்க புள்ளத்தாச்சி புள்ளப்பூச்சி சொன்னா கேளுங்க..ஹேய் ஹேய்

ஆண்: ...........

Male: Panakkaara veshamadaa..aa.. Namakku pazhagaatha paashaiyadaa.aa. Mudhaali poonaigalum Ingu mugamoodi poduthadaa..haei.
Male: Saeri maari aalu maari maadi yaeri vanthaenae Vaadakaikku maalai yaendhi vanthaen
Male: .......
Male: Saeri maari aalu maari maadi yaeri vanthaenae Vaadakaikku maalai yaendhi vanthaen Alngaara pallaakku ullayirukku punnaakku Alngaara pallaakku ullayirukku punnaakku
Male: Naanthaan raajaangam jeyilu enakku poorveegam Ennaikkaikkum paarthathillai panjangam Naanthaan raajangam jeyilu enakku poorveegam Ennaikkaikkum paarthathillai panjangam
Male: Panapiruppavan jaadhagam paakka venum avasiyam Yaezhaikenna josiyam ragasiya.. Panapiruppavan jaadhagam paakka venum avasiyam Yaezhaikenna josiyam ragasiya.. Seerthiruththam saerikkullae Irunthu karkanum haei haei
Male: Saeri maari..aah haa. Aalu maari..yaeh hae Saeri maari aalu maari maadi yaeri vanthaenae Vaadakaikku maalai yaendhi vanthaen Alngaara pallaakku ullayirukku punnaakku Alngaara pallaakku ullayirukku punnaakku
Male: Veliyae poonthottam Veetukkullae thaen koottam Kadhava ragasiyaththai kaappaththum Veliyae poonthottam Veetukkullae thaen koottam Kadhava ragasiyaththai kaappaththum
Male: Maadi veettu jannalo Silukku sattai pottirukku Saeri paiyan kovanaththil ottu irukku Maadi veettu jannalo Silukku sattai pottirukku Saeri paiyan kovanaththil ottu irukku Unga veettu kannukutti Rotti ketkuthu..haei haei..
Male: Saeri maari..aah haa. Aalu maari..yaeh hae Saeri maari aalu maari maadi yaeri vanthaenae Vaadakaikku maalai yaendhi vanthaen Alngaara pallaakku ullayirukku punnaakku Alngaara pallaakku ullayirukku punnaakku
Male: Yaeh hae..uhh hoo...
Male: Kaanum oiyyaaram ellaam ingae viyaabaaram Otta vachcha meesaikenna singaram Kaanum oiyyaaram ellaam ingae viyaabaaram Otta vachcha meesaikenna singaram
Male: Veedu ingae jeyilunga Vaazhkkai ingae peyilunga Viduthalaikku muyalunga vilakunga Veedu ingae jeyilunga Vaazhkkai ingae peyilunga Viduthalaikku muyalunga vilakunga Pullaththachchi pullapochchi Sonna kelunga..haei haei...
Male: Saeri maari..aah haa. Aalu maari..yaeh hae Saeri maari aalu maari maadi yaeri vanthaenae Vaadakaikku maalai yaendhi vanthaen Alngaara pallaakku ullayirukku punnaakku Alngaara pallaakku ullayirukku punnaakku
Male: .......
best love song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
john jebaraj songs lyrics
master the blaster lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
maara theme lyrics in tamil
inna mylu song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil christian songs lyrics free download
tik tok tamil song lyrics
tamil love feeling songs lyrics video download
azhage azhage saivam karaoke
google google panni parthen ulagathula song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil songs without lyrics only music free download
rc christian songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
tamil songs with lyrics in tamil
cuckoo padal
ovvoru pookalume song karaoke