Added Date: Feb 11, 2022
ஆண்: ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே

ஆண்: {தாலி ஒன்னு இல்லாம தூளி வரப்போகுதுன்னு சுத்தமுள்ள பன்னீரு கொட்டுதம்மா கண்ணீரு} (2)
ஆண்: பத்து மாத பூ வரட்டும் கண்ணுக்குள்ள நான் சுமப்பேன் தொட்டிலிட்டா நோகுமின்னு தோள்களிலே நான் சுமப்பேன் சுட்ட கண்ணீர் தான் துடைக்க சுட்டு விரல் நானிருக்கேன் சுட்ட கண்ணீர் தான் துடைக்க சுட்டு விரல் நானிருக்கேன்

ஆண்: {பூவுக்குள்ள பூவிருக்கு பூவை சுற்றி முள்ளிருக்கு முள் கிழிக்கும் முன்னாலே மூடி வைக்க ஆளிருக்கு} (2)
ஆண்: சின்னப் பொண்ணு குத்தமில்ல மன்னிக்கிற நெஞ்சுமில்ல கற்புக்கிது நட்டமில்ல சுற்றமிங்கே சுத்தமில்ல நந்தவனம் தீ புடிச்சா நானுறங்க போவதில்ல... நந்தவனம் தீ புடிச்சா நானுறங்க போவதில்ல...
ஆண்: ரோசா மலரே அழுவக்கூடாது கண்ணீரு வீணாகுதே முழுகாத மகராசி அழுதாலே பாவம் பெரியவங்க சொல்வாங்களே... பெரியவங்க சொல்வாங்களே...

Male: Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae

Male: {Thaali onnu illaama Thooli vara poguthunnu Suththamulla panneeru Kottuthammaa kanneeru} (2)
Male: Paththu maatha poo varattum Kannukkulla naan sumappen Thottilittaa noguminnu Tholgalilae naan sumappaen Sutta kanneer thaan thudaikka Suttu viral naanirukkaen Sutta kanneer thaan thudaikka Suttu viral naanirukkaen
Male: Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae
Male: {Poovukkulla poovirukku Poovai sutri mullirukku Mul kizhikkum munnaalae Moodi vaikka aalirukku} (2)
Male: Chinna ponnu kuththamilla Mannikkira nenjumilla Karpukkithu suththamilla Suttramingae suththamilla Nandhavanam thee pudichchaa Naanuranga povathilla. Nandhavanam thee pudichchaa Naanuranga povathilla.
Male: Rosa malarae azhuvakkoodathu Kanneeru veenaaguthae Muzhukaatha magaraasi azhuthaalae paavam Periyavanga solvaangalae Periyavanga solvaangalae
master movie songs lyrics in tamil
album song lyrics in tamil
alli pookalaye song download
mudhalvane song lyrics
thamirabarani song lyrics
sarpatta movie song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
karaoke songs tamil lyrics
asuran mp3 songs download tamil lyrics
kathai poma song lyrics
comali song lyrics in tamil
tik tok tamil song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
ennavale adi ennavale karaoke
tamil mp3 songs with lyrics display download
neeye oli lyrics sarpatta
ganpati bappa morya lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
gal karke full movie in tamil
john jebaraj songs lyrics