Inquilab Zindabad Song Lyrics

Rajapart Rangadurai cover
Movie: Rajapart Rangadurai (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

ஆண்: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

குழு: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

ஆண்: பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை.

ஆண்: இமயத்தில் வடஎல்லை குமரியின் தென்எல்லை வீட்டிருக்கு ஒரு பிள்ளை அடிமைகள் இனி இல்லை

ஆண்: எங்கள் பொன் நாடு எந்நாளும் எம்மோடு கொள்ளை செய்வோரை பழி செய்வோம் கூண்டோடு

குழு: .........

ஆண்: நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும் ஆர்பாட்ட அலை ஓசை வரவேண்டும் எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும்

ஆண்: பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம் உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம்

ஆண்: பகைவரை விடமாட்டோம் வலைதனில் விழமாட்டோம் உரிமையைத் தரமாட்டோம் விடுதலை விதை போட்டோம் தாயின் கண்ணீரே வழிகாட்டும் புதுவெள்ளம் நாய்கள் வெளியேற வழி சொல்லும் அவள் உள்ளம்

ஆண்: இந்நாட்டை ஆளுகின்ற திருடர்கள் ஒழியாமல் தேசீய நெஞ்சங்கள் ஓயாது முந்நூறு துப்பாக்கி சுட்டலூம் செத்தாலூம் நான் கொண்ட எண்ணங்கள் மாறாது

ஆண்: துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு இளைஞர்கள் படை உண்டு தலைவனின் கொடி உண்டு

ஆண்: துணிந்திடும் மனம் கொண்டு சுதந்திரக் கொடி உண்டு இளைஞர்கள் படை உண்டு தலைவனின் கொடி உண்டு இங்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க தெற்கே ஒரு காந்தி இருக்கிறான் அவன் வாழ்க...

ஆண்: பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை தீருமட்டும் போரிடுவோம் அன்னையின் ஆணை தாயகமே என் இனிமைத் தாயகமே உன் உரிமை காப்பதற்கு போரிடுவோம் தந்தையின் ஆணை. இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

குழு: இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத் இன்குலாப் சிந்தாபாத் இந்துஸ்தான் ஜிந்தாபாத்

Male: ...........

Male: Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Chorus: Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Male: Bharadhamae ennarumai bharadhamae Un adimai Theerum mattum poriduvom annaiyin aanai Bharadhamae ennarumai bharadhamae Un adimai Theerum mattum poriduvom annaiyin aanai Thaayagamae en inimai thaayagamae un urimai Kaappadharkku poriduvom thandhaiyin aanai

Male: Imayathil vada ellai Kumariyil then ellai Veettirkku oru pillai Adimaigal ini illai

Male: Engal ponnaadu Ennaalum yemmodu Kollai seivorai pazhi seivom koondodu

Chorus: Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Chorus: ..........

Male: Nallorgal tham nenjam Navasakthi pera vendum Aarpaatta alaiyosai vara vendum Ellorkkum vaazhvennum Karma veerar pinnaalae Innaattin ilainjargal ezha vendum

Male: Pagaivarai vida maattom Valai thanil vizha maattom Urimaiyai thara maattom Vidudhalai vidhai pottom

Male: Pagaivarai vida maattom Valai thanil vizha maattom Urimaiyai thara maattom Vidudhalai vidhai pottom Thaayin kanneerae Vazhi kaattum pudhu vellam Naaigal veliyaera vazhi sollum aval ullam

Chorus: Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Chorus: ..........

Male: Innaattai aalgindra Thirudargal ozhiyaamal Dhesiya nenjangal oyaadhu Munnooru thuppaakki suttaalum sethaalum Naan konda ennangal maaraadhu

Male: Thunindhidum manam kondu Sudhandhira kodi undu Ilainjargal padai undu Thalaivanin thunai undu

Male: Thunindhidum manam kondu Sudhandhira kodi undu Ilainjargal padai undu Thalaivanin thunai undu Ingae oru gandhi irukkindraan Avan vaazhga Therkkae oru gandhi varugindraan avan vaazhga

Chorus: Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Male: Bharadhamae ennarumai bharadhamae Un adimai Theerum mattum poriduvom annaiyin aanai Thaayagamae en inimai thaayagamae un urimai Kaappadharkku poriduvom thandhaiyin aanai Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Chorus: Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad Ingulaab zindaabaad Hindusthaan zindaabaad

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • tamil song lyrics video download for whatsapp status

  • kadhalar dhinam songs lyrics

  • tamil2lyrics

  • mgr padal varigal

  • theriyatha thendral full movie

  • gaana songs tamil lyrics

  • ovvoru pookalume song

  • thamirabarani song lyrics

  • soorarai pottru songs singers

  • soorarai pottru song tamil lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • master song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • dhee cuckoo song

  • semmozhi song lyrics