Added Date: Feb 11, 2022
ஆண்: ஜின் ஜினுக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான் ஜிங்கிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் தயான் டப்பான் தமுக்கு டிபான் ஜினுக்கு ஜினுக்குத்தான்
ஆண்: {ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட} (2) {ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னைமட்டும் அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட} (2)
ஆண்: நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரலே
ஆண்: ஜின்ஜினுக்கான சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ஆண்: துன்பம்வரும் வேலையில சிரிங்க என்று சொல்லி வெச்சார் வள்ளுவர் சரிங்க துன்பம்வரும் வேலையில சிரிங்க என்று சொல்லிவெச்சார் வள்ளுவர் சரிங்க
ஆண்: பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு இது கீழ்ப்புறத்தில் இனிப்பு மேல்புறத்தில் கசப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு

ஆண்: {பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு} (2)
ஆண்: {தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு மாத்திவெச்சா தீந்துவிடும் கணக்கு} (2)
ஆண்: இப்போ நான் இருக்கும் இருப்பு நாலுபேரு பொறுப்பு நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு

ஆண்: ஜின்ஜினுக்கான சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னைமட்டும் அளவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட.

Male: Jin jinukaan jikaan jikaan Jinuku jikaan jikaan jikaan Jinkida jikaan jikaan jikaan Diyaan dapaan damuku dipaan Jinuku jinukuthaan
Male: Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..aaa.
Male: Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..
Male: Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda
Male: Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha .hohhohoh
Male: Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..aaa. Odivanthaan medayilae Aatam aada
Male: Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa
Male: Paambuvandhu kadikayil Paazhum udal thudikayil Yaar mugathil pongivarum siripu Idhu keezhpurathil inipu Melpurathil kasapu Pattinathaar kaiyil ulla karumbu Idhu pattinathaar kaiyil ulla karumbu
Male: Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha .hohhohoh
Male: Paarthaakaa aalu romba muruku Aanaa pathu kadha ullathilae iruku Paarthaakaa aalu romba muruku Aanaa pathu kadha ullathile iruku
Male: {Thanniyilae meen undu Tharayilae maan undu Maathivechaa theendhuvidum Kanakku} (2)
Male: Ipo naan irukkum iruppu Naaluperu poruppu Nallaathaan naan sirichen siripu Romba nallaathaan Naan sirichen siripu
Male: Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha .hohhoho hooh haha
Male: Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..
Male: Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Azhavitu odivitaan kootathoda Hahahahahah Hahahahahah
youtube tamil line
master lyrics tamil
national anthem lyrics tamil
tamil karaoke male songs with lyrics
master movie lyrics in tamil
tamil song lyrics video
tamil songs without lyrics only music free download
tamil love feeling songs lyrics for him
yellow vaya pookalaye
chinna chinna aasai karaoke download
3 movie song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
aarariraro song lyrics
sister brother song lyrics in tamil
master the blaster lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil song in lyrics
oru manam movie
tamil lyrics video songs download
munbe vaa karaoke for female singers