Madhana Maligaiyil Song Lyrics

Rajapart Rangadurai cover
Movie: Rajapart Rangadurai (1973)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: மதன மாளிகையில். மந்திர மாலைகளால் உதய காலம் வரை.. உன்னத லீலைகளாம்...

பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே...

ஆண்: மதன மாளிகையில் மந்திர மாலைகளால் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்

பெண்: அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம் அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம் வாசலில் தோரணம் உன்னை வர சொல்லும் தோழிகளாம்

ஆண்: மதன மாளிகையில்
பெண்: மதன மாளிகையில்
ஆண்: மந்திர மாலைகளால்
பெண்: மந்திர மாலைகளால்
ஆண்: உதய காலம் வரை
பெண்: உதய காலம் வரை
ஆண்: உன்னத லீலைகளாம் ஆண் மற்றும்
பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

ஆண்: ஆஹா ஹா ஹே ஹே .. ஓஹோ ஹோ.

பெண்: மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீத குயில்கள் மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள்

ஆண்: தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும் தழுவும் சல்லாப ரசங்கள் வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல் விரும்பும் ஆனந்த ரகங்கள்
பெண்: தலை
ஆண்: இடை
பெண்: கடை
ஆண்: என ஆண் மற்றும்
பெண்: தினம் வரும் சுகம்

ஆண்: மதன மாளிகையில்
பெண்: மதன மாளிகையில்
ஆண்: மந்திர மாலைகளால்
பெண்: மந்திர மாலைகளால்
ஆண்: உதய காலம் வரை
பெண்: உதய காலம் வரை
ஆண்: உன்னத லீலைகளாம் ஆண் மற்றும்
பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

பெண்: ஆஹா.ஹா... ஓஹோ.ஹோ...

ஆண்: பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி பதிக்கும் பண்பாட்டு கவிதை கச்சை மேலாக கனியும் நூலாடை கவிதை கொண்டாடும் ரசிகை

பெண்: பொன் மான் இப்போது அம்மான் உன் கையில் பெண்மான் என்னோடு பழகு கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி முடிந்தால் நீராட விலகு
ஆண்: புது
பெண்: மது
ஆண்: இது
பெண்: இதம் ஆண் மற்றும்
பெண்: ரசம் தரும் சுகம்

பெண்: மதன மாளிகையில்
ஆண்: மதன மாளிகையில்
பெண்: மந்திர மாலைகளால்
ஆண்: மந்திர மாலைகளால்
பெண்: உதய காலம் வரை
ஆண்: உதய காலம் வரை
பெண்: உன்னத லீலைகளாம் ஆண் மற்றும்
பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

ஆண்: மதன மாளிகையில். மந்திர மாலைகளால் உதய காலம் வரை.. உன்னத லீலைகளாம்...

பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே...

ஆண்: மதன மாளிகையில் மந்திர மாலைகளால் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்

பெண்: அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம் அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம் வாசலில் தோரணம் உன்னை வர சொல்லும் தோழிகளாம்

ஆண்: மதன மாளிகையில்
பெண்: மதன மாளிகையில்
ஆண்: மந்திர மாலைகளால்
பெண்: மந்திர மாலைகளால்
ஆண்: உதய காலம் வரை
பெண்: உதய காலம் வரை
ஆண்: உன்னத லீலைகளாம் ஆண் மற்றும்
பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

ஆண்: ஆஹா ஹா ஹே ஹே .. ஓஹோ ஹோ.

பெண்: மோகம் முன்னாக ராகம் பின்னாக முழங்கும் சங்கீத குயில்கள் மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல் மழையில் நனைகின்ற கிளிகள்

ஆண்: தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும் தழுவும் சல்லாப ரசங்கள் வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல் விரும்பும் ஆனந்த ரகங்கள்
பெண்: தலை
ஆண்: இடை
பெண்: கடை
ஆண்: என ஆண் மற்றும்
பெண்: தினம் வரும் சுகம்

ஆண்: மதன மாளிகையில்
பெண்: மதன மாளிகையில்
ஆண்: மந்திர மாலைகளால்
பெண்: மந்திர மாலைகளால்
ஆண்: உதய காலம் வரை
பெண்: உதய காலம் வரை
ஆண்: உன்னத லீலைகளாம் ஆண் மற்றும்
பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

பெண்: ஆஹா.ஹா... ஓஹோ.ஹோ...

ஆண்: பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி பதிக்கும் பண்பாட்டு கவிதை கச்சை மேலாக கனியும் நூலாடை கவிதை கொண்டாடும் ரசிகை

பெண்: பொன் மான் இப்போது அம்மான் உன் கையில் பெண்மான் என்னோடு பழகு கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி முடிந்தால் நீராட விலகு
ஆண்: புது
பெண்: மது
ஆண்: இது
பெண்: இதம் ஆண் மற்றும்
பெண்: ரசம் தரும் சுகம்

பெண்: மதன மாளிகையில்
ஆண்: மதன மாளிகையில்
பெண்: மந்திர மாலைகளால்
ஆண்: மந்திர மாலைகளால்
பெண்: உதய காலம் வரை
ஆண்: உதய காலம் வரை
பெண்: உன்னத லீலைகளாம் ஆண் மற்றும்
பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

Male: Madhana maaligaiyil Manthira maalaigalaam Udhaya kaalam varai Unnadha leelaigalaam...aaaa..

Female: Anbae ..anbae.anbae.. Anbae..anbae..

Male: Madhana maaligaiyil Manthira maalaigalaam Udhaya kaalam varai Unnadha leelaigalaam...

Female: Azhagu maanikkamaam Kattil anaikka malaranaiyaam Azhagu maanikkamaam Kattil anaikka malaranaiyaam Vaasalil thoranam Unnai vara sollum thozhigalaam

Male: Madhana maaligaiyil
Female: Madhana maaligaiyil
Male: Manthira maalaigalaam
Female: Manthira maalaigalaam
Male: Udhaya kaalam varai
Female: Udhaya kaalam varai
Male: Unnadha leelaigalaam Male &
Female: Anbae anbae anbae anbae

Male: Ahhaa ahhaa.hey hey eyyy Oh ho.ooo.ohooo..

Female: Mogam munnaaga Raagam pinnaaga Muzhangum sangeetha kuyilgal Megam minnaamal idiyum illaamal Mazhaiyil nanaigindra kiligal

Male: Dhegam ponnendrum Paadham poovendrum Thazhuvum sallaaba rasangal Vegam kundraamal vilakkam sollaamal Virumbum aanantha ragangal

Female: Thalai
Male: Idai
Female: Kadai
Male: Ena Female &
Male: Dhinam varum sugam

Male: Madhana maaligaiyil
Female: Madhana maaligaiyil
Male: Manthira maalaigalaam
Female: Manthira maalaigalaam
Male: Udhaya kaalam varai
Female: Udhaya kaalam varai
Male: Unnadha leelaigalaam Male &
Female: Anbae anbae anbae anbae

Female: Ahhaa ahhaa.oh ho. Ahhaa ahhaa..aaa...aaa..

Male: Pachai mukkuththi Manjal neeraadi Padhikkum panpaattu kavithai Kachai melaaga kaniyum noolaadai Kavithai kondaadum rasigai

Female: Pon maan ippothu Ammaan un kaiyil Penmaan ennodu pazhagu Kan vaai meiyodu kanivaai kondaadi Mudinthaal neeraada vilagu

Male: Pudhu
Female: Madhu
Male: Idhu
Female: Idhan Male &
Female: Rasam tharum sugam

Female: Madhana maaligaiyil
Male: Madhana maaligaiyil
Female: Manthira maalaigalaam
Male: Manthira maalaigalaam
Female: Udhaya kaalam varai
Male: Udhaya kaalam varai
Female: Unnadha leelaigalaam Anbae anbae anbae anbae

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • aagasam song soorarai pottru

  • tamil album song lyrics in english

  • tamil song writing

  • poove sempoove karaoke

  • kutty pattas full movie tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • thenpandi seemayile karaoke

  • maravamal nenaitheeriya lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • bhaja govindam lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • kai veesum kaatrai karaoke download

  • old tamil songs lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • bigil unakaga