Yenn Indha Paarvaigal Song Lyrics

Rajathandhiram cover
Movie: Rajathandhiram (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Madhan Karky
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏன் இந்த பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்: ஏன் இந்த வார்த்தைகள் ஏன் இந்த வாசனை நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

ஆண்: காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய் உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண்: என் நூலும் நீ ஆனாய் என் வானம் நீ ஆனாய் காற்றாடி ஆனேனடி

ஆண்: வண்ணம் மாறாத ஓவியமாய் என்னை ஆங்காங்கே காட்டுகிறாய் ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய் என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்

ஆண்: பின்னே ஓடிடும் காட்சியெல்லாம் மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய் கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

ஆண்: என்னை நான் காக்க வரைந்திருந்த மாய கோடொன்றை நீக்குகிறாய் இது மெய்யென்றோ பொய்யென்றோ யோசிக்கும் முன் எந்தன் ஐயத்தை போக்குகிறாய் போக்குகிறாய்

Male: Yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho

Male: Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho

Male: Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai

Male: En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi Aanen adi

Male: Vannam maaradha oviyamaai Ennai angaangae kaatugiraai Eeram kaindhaalum bathiramaai En bimbam yaavum pootugiraai

Male: Pinnae odidum kaatchiyellaam Minnal vegathil maatrugiraai Kannukull ennai ulliluthu En vaazhvai pulli aakugiraai

Male: Ennai naan kaakka Varainthiruntha Maaya kodondrai neekkugiraai Ithu mei endro poi endro Yosikkum mun enthan Aiyaththai pokkugiraai pokkugiraai

Male: Oh yen indha paarvaigal Yen intha mounangal Nenjukull kaatrinmai undakutho

Male: Yen indha vaarthaigal Yen indha vaasanai Nenjukkull pei puyal undakutho

Male: Kaadhugal moodum podhinilum Moolaikul odum paadal ondraai Ullathai moodi vaithirunthen Nee mattum eppadi ullae sendraai

Male: En noolum nee aanaai En vaanam nee aanaai Kaatraadi aanen adi Aanen adi

Other Songs From Rajathandhiram (2015)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics download

  • soorarai pottru songs singers

  • aagasam song soorarai pottru mp3 download

  • aalankuyil koovum lyrics

  • nee kidaithai lyrics

  • oru naalaikkul song lyrics

  • asuran song lyrics download

  • uyirae uyirae song lyrics

  • karaoke lyrics tamil songs

  • munbe vaa song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • new tamil songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • master tamil padal

  • ka pae ranasingam lyrics in tamil

  • usure soorarai pottru

  • unnai ondru ketpen karaoke

  • vaathi raid lyrics

  • gaana song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil