Added Date: Feb 11, 2022
ஆண்: இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ என்னப் பேரோ வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
பெண்: நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல் நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
ஆண்: அடடா அதில் நான் மறந்தேன் என்னை இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ இவள் யாரோ
ஆண்: காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன் காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்
பெண்: காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன் ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்
ஆண்: கண்ணே பசும் பொன்னே
பெண்: ஹ்ம்ம் ம்ம்...
ஆண்: வந்தேன் உந்தன் பின்னே
பெண்: கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன் உனைக் கண்டேன் கனிந்தேன்

பெண்: நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல் நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சுக்குள் ஊரும் பாடல்
ஆண்: அடடா அதில் நான் மறந்தேன் என்னை
ஆண்: இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
பெண்: தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே
ஆண்: நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே
பெண்: இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்
ஆண்: பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும் அதில் என்னை இழந்தேன்

ஆண்: இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ இவள் யாரோ

Male: Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Enna paero Vaai vittu thaen sindha paadum kuyilo
Female: Naetralla indralla naalai alla Endrendrum vaazhum kaadhal Nee solla naan solla naalum solla Nenjukkul oorum paadal
Male: Adadaa adhil naan marandhen ennai
Male: Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Ival yaaro
Male: Kaadhal vaazhvu kaanal endru Naetru pesinaen Kaadhalae dheiveegam endru indru potrinaen
Female: Kaalai maalai unnai enni Ullam vaadinaen Aasaigal kai koodum indha naalai vaazhthinaen
Male: Kannae pasum ponnae
Female: Hmm mm...
Male: Vandhen undhan pinnae
Female: Kannaa manivannaa Un per dhinam sonnen Unai kanden kanindhaen
Male: Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Enna paero Vaai vittu thaen sindha paadum kuyilo
Female: Naetralla indralla naalai alla Endrendrum vaazhum kaadhal Nee solla naan solla naalum solla Nenjukkul oorum paadal
Male: Adadaa adhil naan marandhen ennai
Male: Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo
Female: Dhevan undhan thaerum endhan Vaasal vandhadhae Dheviyai kaiyodu alli sondham kondadhae
Male: Neram kaalam koodum podhu Naesam vendradhae Naayagi un thotram indha nenjil nindradhae
Female: Inbam indha inbam innum pala jenmam
Male: Pongum ini pongum senthaen idhazh engum Adhil ennai izhandhaen
Male: Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Enna paero Vaai vittu thaen sindha paadum kuyilo
Female: Naetralla indralla naalai alla Endrendrum vaazhum kaadhal Nee solla naan solla naalum solla Nenjukkul oorum paadal
Male: Adadaa adhil naan marandhen ennai
Male: Ival yaaro Vaan vittu man vandhu neendhum nilavo Ival yaaro
ithuvum kadanthu pogum song download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
google google vijay song lyrics
kanne kalaimane karaoke tamil
lyrics song download tamil
maruvarthai song lyrics
songs with lyrics tamil
tamil song lyrics whatsapp status download
one side love song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil thevaram songs lyrics
tamil christian songs lyrics
azhage azhage saivam karaoke
varalakshmi songs lyrics in tamil
soorarai pottru tamil lyrics
maraigirai movie
master movie lyrics in tamil
mailaanji song lyrics
pagal iravai karaoke
enna maranthen