Added Date: Feb 11, 2022
பெண்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா
பெண்: பொண்ணுக்கும் பிள்ளைக்கும்
பெண்: தந்தான தந்தான
பெண்: பொருத்தம் பார்த்து
பெண்: தந்தான தந்தான
இருவர்: பரிசம் போட்டு வரிசை கொடுத்து முடிச்சி போடும் கல்யாணம்தான்
இருவர்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா
பெண்: ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா
பெண்: ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா
பெண்: ஒரு ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண்: மாந்தோப்பில் பாடும் குயில் பாடாது சும்மா சும்மா
பெண்: மார் மீது ஆசை மயில் தானாடக் கண்டேனம்மா
பெண்: சந்திரன் வந்தொரு மந்திரம் சொன்னதும் கன்னியத் தொட்டதும் மன்மதனோ
பெண்: மன்மதன் வந்ததும் சங்கதி சொன்னதும் சம்மதப்பட்டது செண்பகமோ..
பெண்: கல்யாணம் என்பது ஆஹா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா
பெண்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா

இருவர்: கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா
பெண்: மானே இளமை அழகோ இதுதானடி
பெண்: பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி
பெண்: இளமானே இளமை அழகோ இதுதானடி
பெண்: பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி
பெண்: தோளோடு ஆச மச்சான் தோள் சேரும் நேரத்துல
பெண்: தூதாகி காதல் நிலா தாலாட்டும் வானத்திலே
பெண்: தொட்டதும் பட்டதும் சிட்டுக்குருவிக்கு நித்திரை கெட்டது என்னடியோ
பெண்: வெக்கமும் நாணமும் அச்சம் மடமையும் எங்கேடி போனது சொல்லடியோ.
பெண்: கல்யாணம் என்பது ஹே கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன் கேளடி கேளடி கண்ணம்மா

இருவர்: பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ

Female: Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Ponnukkum pullaikkum
Female: Thandhaanaa thandhaanaa
Female: Porutham paatthu
Female: Thandhaanaa thandhaanaa
Both: Parisam pottu varisa koduthu Mudichu podum kalyaanam thaan
Both: Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Aasa pudhusaa varumae adha kelammaa
Female: Aalaanaa yaarum thaedum sugam thaanammaa
Female: Oru aasa pudhusaa varumae adha kelammaa
Female: Aalaanaa yaarum thaedum sugam thaanammaa
Female: Maanthoppil paadum kuyil paadaadhu summaa summaa
Female: Maar meedhu aasa mayil thaanaada kandenammaa
Female: Chandhiran vandhoru mandhiram sonnadhum Kanniya thottadhu manmadhano
Female: Manmadhan vandhadhum sangadhi sonnadhum Sammadhappattadhu senbagamo
Female: Kalyaanam enbadhu Aha kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Ponnukkum pullaikkum
Female: Thandhaanaa thandhaanaa
Female: Porutham paathu
Female: Thandhaanaa thandhaanaa
Both: Parisam pottu varisa koduthu Mudichu podum kalyaanam thaan
Both: Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Maanae ilama azhagum idhu thaanadi
Female: Poovaada thaedum paarva malar thaanadi
Female: Ila maanae ilama azhagum idhu thaanadi
Female: Poovaada thaedum paarva malar thaanadi
Female: Tholodu aasa machaan thol saerum naerathula
Female: Thoodhaagi kaadhal nelaa thaalaattum vaanathula
Female: Thottadhum pattadhum chittu kuruvikku Nithirai kettadhu ennadiyo
Female: Vekkamum naanamum acham madamaiyum Yengaedi ponadhu solladiyo
Female: Kalyaanam enbadhu Hae kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Female: Ponnukkum pullaikkum
Female: Thandhaanaa thandhaanaa
Female: Porutham paathu
Female: Thandhaanaa thandhaanaa
Both: Parisam pottu varisa koduthu Mudichu podum kalyaanam thaan
Both: Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa Kalyaanam enbadhu ennaannu solluren Keladi keladi kannammaa
Both: Pippiri pippiri pippiri Pippiri pippiri pippiri pippippee Pippiri pippiri pippiri Pippiri pippiri pippiri pippippee
tamil songs lyrics download free
namashivaya vazhga lyrics
um azhagana kangal karaoke mp3 download
kalvare song lyrics in tamil
happy birthday lyrics in tamil
aalapol velapol karaoke
yaar azhaippadhu song download
ithuvum kadanthu pogum song lyrics
paatu paadava karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
veeram song lyrics
7m arivu song lyrics
ovvoru pookalume karaoke
porale ponnuthayi karaoke
alagiya sirukki ringtone download
tamil christmas songs lyrics
i songs lyrics in tamil
aagasam song soorarai pottru
best lyrics in tamil love songs
soorarai pottru theme song lyrics