Oru Sudar Iru Sudar Song Lyrics

Rajavin Parvaiyile cover
Movie: Rajavin Parvaiyile (1995)
Music: Ilayaraja
Lyricists: Kamakodi
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: தந்தா னானா னானா னானா ஓ...ஓ. தந்தா னானா னானா னானா ஓ...ஓ..ஓ..ஓ.

பெண்
குழு: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும் அண்ணக் கிளியே ஏற்று காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும் அம்மன் அடியே போற்று நல்ல நாளாம் திரு நாளாம் ஒளிக் கோலம் திருக் கோலம் நல்ல நாளாம் திரு நாளாம் ஒளிக் கோலம் திருக் கோலம்

பெண்: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

பெண்
குழு: ஓஹோ. ஓஹோ. ஓஹோ. ஓஹோ.

பெண்: நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்

பெண்
குழு: மங்கலக் குங்குமம் மஞ்சள் பூசியே பண்டிகை நாள் என ஒன்றாய்க் கூடியே

ஆண்: நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்

பெண்
குழு: ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே ஆதியை அன்னையை நெஞ்சில் போத்தியே

பெண்: நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும் நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்

ஆண்: வானம் பாடிகள் கானம் பாடிடும் பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுவதும்

பெண்: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி

ஆண்: திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

பெண்: கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும் அண்ணக் கிளியே ஏற்று

ஆண்: காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும் அம்மன் அடியே போற்று

ஆண்: ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சல் ஆடும்

பெண்
குழு: நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்ததே கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்ததே

பெண்: ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்

பெண்
குழு: தோகையின் தோகையின் தேகம் வாடுது தென்றலும் தென்றலும் ராகம் பாடுது

ஆண்: பொன் மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும் சிருங்காரம் கூடும் நல் யோகம் வேண்டும்

பெண்: தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால் என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்

ஆண்: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி

பெண்: திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

ஆண்: கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும் அண்ணக் கிளியே ஏற்று

பெண்: காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும் அம்மன் அடியே போற்று

பெண்
குழு: நல்ல நாளாம் திரு நாளாம் ஒளிக் கோலம் திருக் கோலம் நல்ல நாளாம் திரு நாளாம் ஒளிக் கோலம் திருக் கோலம்

பெண்
குழு: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட வண்ணச் சுடர் ஆடுதடி

Female
Chorus: Thandhaa naanaa naanaa naanaa oo. oo. Thandhaa naanaa naanaa naanaa oo. oo. oo. oo.

Female
Chorus: Oru sudar iru sudar oli chudar mani chudar Muthu chudar aadudhadi Thiruvarul vazhangida theruvengum vilangida Vanna chudar aadudhadi Kaarthigai dheepam kannukkazhagaagum Vannak kiliyae yaetru Kaalangal thorum kanniyargal vendum Amman adiyae potru Nalla naalaam thiru naalaam oli kolam thiru kolam Nalla naalaam thiru naalaam oli kolam thiru kolam

Female: Oru sudar iru sudar oli chudar mani chudar Muthu chudar aadudhadi Thiruvarul vazhangida theruvengum vilangida Vanna chudar aadudhadi

Female
Chorus: Oho. oho. oho. oho.

Female: Naan or varam unnidam vaanga vendum

Female
Chorus: Mangala kungumam manjal poosiyae Pandigai naal ena ondraai koodiyae

Male: Nooraandugal unnudan vaazha vendum

Female
Chorus: Jothiyai veedhiyil engum yaetriyae Aadhiyai annaiyai nenjil potriyae

Female: Naam ketkum yaavum nam kaiyil serum Naam paarkkum yaavum poonjolai aagum

Male: Vaanam paadigal gaanam paadidum Pon vasantham vilangum varusham muzhuvadhum

Female: Oru sudar iru sudar oli chudar mani chudar Muthu chudar aadudhadi

Male: Thiruvarul vazhangida theruvengum vilangida Vanna chudar aadudhadi

Female: Kaarthigai dheepam kannukkazhagaagum Vanna kiliyae yaetru

Male: Kaalangal thorum kanniyargal vaendum Amman adiyae potru

Male: Or aayiram aasaigal oonjal aadum

Female
Chorus: Nenjilae nenjilae naesam poothadhae Konjalaai konjavae naeram vaaithadhae

Female: Or naayagan njaabagam neengidaamal

Female
Chorus: Thogaiyin thogaiyin dhaegam vaadudhu Thendralum thendralum raagam paadudhu

Male: Pon maalai thorum poom dheepam yaetrum Srungaaram koodum nal yogam vendum

Female: Dheepam yaetrinaal maalai maatrinaal En idhayam muzhudhum velicham paravum

Male: Oru sudar iru sudar oli chudar mani chudar Muthu chudar aadudhadi

Female: Thiruvarul vazhangida theruvengum vilangida Vanna chudar aadudhadi

Male: Kaarttigai dheepam kannukkazhagaagum Vanna kiliyae yaetru

Female: Kaalangal thorum kanniyargal vendum Amman adiyae potru

Female
Chorus: Nalla naalaam thiru naalaam oli kolam thiru kolam Nalla naalaam thiru naalaam oli kolam thiru kolam

Female
Chorus: Oru sudar iru sudar oli chudar mani chudar Muthu chudar aadudhadi Thiruvarul vazhangida theruvengum vilangida Vanna chudar aadudhadi

Other Songs From Rajavin Parvaiyile (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • thenpandi seemayile karaoke

  • thaabangale karaoke

  • love lyrics tamil

  • happy birthday song lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • google song lyrics in tamil

  • master lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tholgal

  • tamil song lyrics in english free download

  • azhagu song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • ovvoru pookalume song

  • lyrics video tamil

  • anthimaalai neram karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • master the blaster lyrics in tamil