Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுளே கடவுளே நீ குழந்தையை வரமென தருகிறாய் அணுவிலே அணுவிலே நீ அதிசய கவிதையை வரைகிறாய்
ஆண்: நீதானே மகளே நீதானே எனதுயிர் நான் செய்த தவமே நீயோ
பெண்: கல்லுக்குள் ஈரம்போல் உள்ளுக்குள் ஊறுமே தந்தை பாசம் வெளியில் தெரியா வேரோ...ஓ
பெண்: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் உன்னாலே உன்னாலே ஒரு கோடி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் உன்னாலே உன்னாலே ஒரு கோடி ஆனந்தம்
ஆண்: கடவுளே கடவுளே நீ குழந்தையை வரமென தருகிறாய்
பெண்: நீ வாழும் உலகங்கள் புரிகின்றதே நான்தானே அது என்று தெரிகின்றதே அப்பா உன் அருகினில் இருக்கின்ற போதே என் நெஞ்சம் ஊற்றாய் கசிகின்றதே
ஆண்: உன் மொழிகளிலே நீ கருணையை சுமக்கிறாய்
பெண்: என் நிழலுக்குமே நீ குடையினை பிடிக்கிறாய்
ஆண்: உன்னை மகளாய் தந்தாயே எந்தன் நகலாய் வந்தாயே கூடாதோ என் ஆயுள் கூடாதோ சேயோ சேயோ இல்லை தாயோ தாயோ வேற் ஓர் ஜென்மம்தான் வேண்டுமோ
ஆண்: போதும் போதும் எனகிதுதான் போதும் போதும் போதும் எனகிதுதான் போதும்
பெண்: ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் உன்னாலே உன்னாலே ஒரு கோடி ஆனந்தம்
பெண்: பேரன்பில் எனதுயிர் திளைக்கும் என்றே நான் அன்று பிறந்ததும் நினைத்தது உண்டோ பூமிக்கு வருகிற உயிர்களுக்கு எல்லாம் உன் போல தந்தை கிடைப்பது உண்டோ
ஆண்: நீ உறக்கம் இன்றி என் நினைவினில் நிரம்புவாய்
பெண்: நீ உறக்கத்திலும் என் பெயரினில் எழும்புவாய்
ஆண்: தோள்கள் உண்டு கண்மூடு தொட்டில் என்றே கொண்டாடு எந்நாளும் நீ வேண்டும் என்னோடு கண்ணே கண்ணே எந்தன் பெண்ணே பெண்ணே இறப்பினும் பிறப்பேன் உன் பிள்ளையாய்

Male: Kadavulae kadavulae Nee kuzhandhayai Varamena tharugiraai Anuvilae anuvilae Nee adhisaya kavidhayai Varaigiraai
Male: Nee dhaanae magalae Nee dhaanae enadhuyir Naan seidha dhavamae neeyo
Female: Kallukkul eerampol Ullukkul oorumae Thandhai paasam Veliyil theriyaa vaeroo.ooo
Female: Aanandham aanandham Aanandham aanandham Unnaalae unnaalae Oru kodi aanandham Aanandham aanandham Aanandham aanandham Unnaalae unnaalae Oru kodi aanandham
Male: Kadavulae kadavulae Nee kuzhandhayai Varamena tharugiraai
Female: Nee vaazhum ulagangal Purigindrathae Naan thaanae adhu endru Therigindradhae Appa unna aruginil irukkindra podhae En nenjam ootraai kasigindrathae
Male: Un mozhigalilae
Nee karunayai sumakkiraai
Female: En nizhalukkumae
Nee kudaiyinai pidikkiraai
Male: Unnai magalaai thandhaayae Endhan nagalaai vandhaayae Koodaadho en aayul koodaadho Saeyo saeyo illai thaaiyo thaaiyo Ver orr jenmam thaan vendumo
Male: Podhum podhum Enakkidhu thaan podhum Podhum podhum Enakkidhu dhaan podhum
Female: Aanandham aanandham Aanandham aanandham Unnaalae unnaalae Oru kodi aanandham
Female: Peranbil enadhuyir Thilaikkum endrae Naan andru pirandhadum Ninaithadhu undo Boomiku varugira uyirgalukku ellaam Un pola thandhai kidaipadhu undo
Male: Nee urakkam indri
En ninaivinil nirambuvaai
Female: Nee urakkathilum
En peyarinil ezhumbuvaai
Male: Thozhgal undu kanmoodu Thottil endrae kondaadu Ennalum nee vendum ennodu Kannae kannae endhan pennae pennae Irappinum pirappen un pillaiyaai
Male: Podhum podhum Enakkidhu thaan podhum Podhum podhum Enakkidhu thaan podhum
hanuman chalisa tamil translation pdf
soorarai pottru kaattu payale song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
lyrics with song in tamil
kaathuvaakula rendu kadhal song
sarpatta song lyrics
lyrics tamil christian songs
aagasam song soorarai pottru mp3 download
tamil2lyrics
tamil movie karaoke songs with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
maara tamil lyrics
kadhali song lyrics
maara song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
sarpatta parambarai lyrics
tamil song english translation game
google google vijay song lyrics
kuruthi aattam song lyrics
vinayagar songs tamil lyrics