Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
ஆண்: இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொறுங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள
பெண்: உன் மேல ஒரு கண்ணு நான்தான் உன் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
பெண்: இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொறுங்குறேன் நீயே தான் என் மாப்புள்ள
ஆண்: கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற ஏன்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுற
பெண்: கெஞ்சுனா அஞ்சுற அஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க நியாபகம்
ஆண்: சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
பெண்: அள்ளாம கில்லாம நோக வச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொனங்க விட்ட
ஆண்: ஒத்துக்கிட்டா மாமன்தான் கட்டிக்க வாறேன் வாறேன்
பெண்: உன் மேல ஒரு கண்ணு நான்தான் உன் மொறப்பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
பெண்: வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற லூசு பையன் மாதிாி
ஆண்: கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற வா வா கொல்லுதே வெறி
பெண்: கத்தாம சுத்தாம நீ இருந்தா உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்
ஆண்: நிக்காம கிக்கேர நீ கொடுத்தா மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்
பெண்: பொட்டு வச்ச பொண்ணு நான் தொட்டுக்க தாரேன் தாரேன்
ஆண்: உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறப்பொண்ணு
பெண்: ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
ஆண்: இருக்குறேன் ஒன்னால
பெண்: பறக்குறேன் தன்னால
ஆண்: கெரங்குறேன்
பெண்: நொறுங்குறேன் நீயே தான் என் மாப்புள்ள

Male: Un mela oru kannu Neethaan en moraponnu Onnoda iva onnu Onna marantha verum mannu
Male: Irukkuren onnala Parakkuren thannala Keranguren norunguren Paaru naan un maapula
Female: Un mela oru kannu Naanthaan un moraponnu Onnoda iva onnu Onna marantha verum mannu
Female: Irukkuren onnala Parakkuren thannala Keranguren norunguren Neeyee than en maappula
Male: Konjunaa minjura.. minjuna konjura Yen di indha naadagam
Female: Kenjuna anjura.. anjuna kenjura Naalum unga nyabagam
Male: Sollaama kollama moodi vachu Enna angeyum ingeyum alayavitta
Female: Allaama killaama noga vachchu enna Munnaalum pinnaalum monaga vitta
Male: Othukitta maamanthaan Kattikka vaaren vaaren
Female: Un mela oru kannu Naanthaan un moraponnu Onnoda iva onnu Onna marantha verum mannu
Female: Vettuna ottura.. ottunaa vettura Loosu paiyan maathiri
Male: Kattuna thattura.. thattuna kattura Vaa vaa kolluthe veri
Female: Kaththaama suthaama nee irundha Unna thittaama kottaama yethukuven
Male: Nikkaama kikkera nee kodutha Micham vekkaama kuthaatam potukuven
Female: Pottu vacha ponnu naan Thottukka thaaren thaaren
Male: Un mela oru kannu Neethaan en moraponnu
Female: Onnoda iva onnu Onna marantha verum mannu
Male: Irukkuren onnala
Female: Parakkuren thannaala
Male: Keranguren
Female: Norunguren Neeye thaan en maapula
karnan movie lyrics
thamizha thamizha song lyrics
ovvoru pookalume karaoke download
tamil christian songs lyrics with chords free download
photo song lyrics in tamil
google google song lyrics in tamil
karaoke with lyrics in tamil
mg ramachandran tamil padal
tamil devotional songs lyrics pdf
tamil song lyrics whatsapp status download
kadhale kadhale 96 lyrics
tamil love song lyrics for whatsapp status download
ellu vaya pookalaye lyrics download
saraswathi padal tamil lyrics
kanthasastikavasam lyrics
karaoke songs in tamil with lyrics
ithuvum kadanthu pogum song download
karaoke tamil christian songs with lyrics
maruvarthai song lyrics
soorarai pottru dialogue lyrics