Added Date: Feb 11, 2022
ஆண்: விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது பூ இங்கு பெண்ணானது ஹோ.இன்று ஒன்னானதோ.. இதழோடு இதழ் சேர இதழோடு இதழ் சேர அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம்...தம்...தம்...தம்...தம்ம்ம்
பெண்: விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ பூ இங்கு பெண்ணானதோ ஹோ..இன்று ஒன்னானதோ...
பெண்: னம் னம் கன்னம் தொட்டு தாம் தாம் தாளமிட்டு சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ
ஆண்: ஹோ தை தை தத்தை ஒன்று கை கை பின்னக்கண்டு பொய் பொய் வெட்கம் கொண்டதோ
பெண்: நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு நில் நில் காலம் உண்டு சொல் சொல் நேரம் கண்டு இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்..
ஆண்: விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
பெண்: பூ இங்கு பெண்ணானதோ...ஓ ஹோ..இன்று ஒன்னானதோ..
குழு: ...........
ஆண்: தேன் தேன் உன்னைத்தானே நான் நான் உண்ணத்தானே ஏன் ஏன் அன்புத் தொல்லையோ
பெண்: ஹோ வா வா அள்ளிக் கொண்டு போ போ இன்னும் என்ன கேள் கேள் சொந்தமில்லையோ
ஆண்: மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு பொன் பொன் அங்கம் துள்ள கண் கண் கவ்விக் கொள்ள இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்....
பெண்: விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ
ஆண்: பூ இங்கு பெண்ணானதோ...
பெண்: ஹோ..இன்று ஒன்னானதோ..

Male: Vizhiyil en vizhiyil oru poo pooththathu Poo ingu pennaanathu Ho..indru onnaanantho Idhazodu idhazh saera Idhazodu idhazh saera Ammammaa appapapaa Enna aanatham.tham tham tham thamm
Female: Vizhiyil en vizhiyil oru poo pooththathu Poo ingu pennaanathu Ho..indru onnaanantho
Female: Nam nam kannam thottu
Thaam thaam thaalamittu
Sam sam nenjam konjutho
Male: Ho thai thai thaththai ondru
Kai kai pinnakandu
Poi poi vetkkam kondatho
Female: Naalil ondru naanam athai paaraattu Nil nil kaalam undu Sol sol neram kandu Inbam inbam kollai inbam
Male: Vizhiyil en vizhiyil oru poo pooththathu
Female: Poo ingu pennaanathu
Ho..indru onnaanantho
Chorus: .......
Male: Thaen thaen unnaiththaanae
Naan naan unnaththaanae
Yaen yaen anbu thollaiyo
Female: Ho vaa vaa allikondu
Po po innum enna
Kel kel sonthamillaiyo
Male: Madiyil paayum nadhiyae ennai neeraattu Pon pon angam thulla Kann kann kavvi kolla Inbam inbam kollai inbam
Female: Vizhiyil en vizhiyil oru poo pooththathu
Male: Poo ingu pennaanathu
Female: Ho..indru onnaanantho
tamil gana lyrics
aagasam song soorarai pottru mp3 download
soorarai pottru songs singers
maara tamil lyrics
google google song lyrics tamil
snegithiye songs lyrics
maara song tamil
top 100 worship songs lyrics tamil
aathangara orathil
song lyrics in tamil with images
asku maaro lyrics
thangachi song lyrics
new tamil christian songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
karnan lyrics
aathangara marame karaoke
aasirvathiyum karthare song lyrics
sarpatta parambarai lyrics
sarpatta parambarai songs lyrics
tamil movie karaoke songs with lyrics