Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
ஆண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
பெண்: காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
ஆண்: நாணக் குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை
பெண்: தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே
ஆண்: மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே
பெண்: உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்
ஆண்: முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்
பெண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
ஆண்: கனவு வந்து காத்திருக்கு தூங்கி கொள்ள மடி இருக்கா
பெண்: ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா
ஆண்: பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிகொள்ளத் தூண்டுகிறாய்
பெண்: மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்
ஆண்: மின்னல் சிந்திச் சிரித்தாய் கண்ணில் என்னைக் குடித்தாய்
பெண்: தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்
ஆண்: ஆஹா முத்தமிழே
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: முத்தமிழே
பெண்: என்ன முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
பெண்: முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
ஆண்: இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
பெண்: உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
ஆண்: மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
பெண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
ஆண்: முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

Male: Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Mutha tamizh vithagiyae Ennil vanthu unnai paarpathenna Idhazhum idhazhum ezhuthum paadal enna Uyirum uyirum urughum thedal enna Manam veguthu mogathilae Noguthu thaabathilae
Male: Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Mutha tamizh vithagiyae Ennil vanthu unnai paarpathenna
Female: Kaadhal vazhi saalaiyilae
Vegha thadai yedhumillai
Male: Naana kudai nee pidithum
Ver varaikkum saaral mazhai
Female: Thaagam vanthu paai virikka
Thaavanippoo silirkkirathae
Male: Mogamvanthu uyir kudikka
Kai valaiyal sirikkirathae
Female: Undhan perai solli thaan
Kaaman ennai sandhithaan
Male: Mutham sintha sintha aanandham thaan
Female: Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Mutha tamizh vithagarae Ennil vanthu unnai paarpathenna Idhazhum idhazhum ezhuthum paadal enna Uyirum uyirum urughum thedal enna Manam veguthu mogathilae Noguthu thaabathilae
Male: Kanavu vanthu kaathirukku
Thoongi kolla madi irukka
Female: Aasai inghu pasithirukku
Ilamaikenna virunthirukka
Male: Poovai killum baavanaiyil
Soodi kolla thoondugiraai
Female: Macham thodumthoranaiyil
Mutham pera theendugiraai
Male: Minnal sinthi sirithaai
Kannil ennaik kudithaai
Female: Thaagam thanthu ennai moozhgadithaai
Male: Aha muthamizhae..
Female: Mmm..
Male: Muthamizhae ..
Female: Enna..
Mutha chantham ondru ketpathenna
Female: Mutha tamizh vithagarae
Ennil vanthu unnai paarpathenna
Male: Idhazhum idhazhum ezhuthum paadal enna
Female: Uyirum uyirum urughum thedal enna
Male: Manam veguthu mogathilae
Noguthu thaabathilae
Female: Muthamizhae muthamizhae
Mutha chantham ondru ketpathenna
Male: Mutha tamizh vithagiyae
Ennil vanthu unnai paarpathenna
aalapol velapol karaoke
tamil songs with lyrics in tamil
tamil lyrics video download
enjoy enjoy song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
romantic love songs tamil lyrics
tamil love song lyrics in english
aagasam song soorarai pottru
amman kavasam lyrics in tamil pdf
tamil song lyrics in tamil
yaar alaipathu song lyrics
putham pudhu kaalai tamil lyrics
viswasam tamil paadal
kanne kalaimane song karaoke with lyrics
believer lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
mudhalvane song lyrics
asuran mp3 songs download tamil lyrics
song lyrics in tamil with images