Added Date: Feb 11, 2022
பெண்: புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
பெண்: சின்ன பூவே என்னருகினில் வந்து நெஞ்சை அள்ளும் உன் வண்ணங்களை தந்து விண் ஜாலங்களை வெல்லு உன் காதல் சொல்லி நில்லு என் சின்ன இதழ் செந்தூரமே

பெண்: மஞ்சள் வண்ண வானம் ஒன்று மையல் கொண்டு நாணுதே நெஞ்சில் இன்ப ஊஞ்சல் கட்டி நான் மகிழ்ந்தேன்
பெண்: தென்றல் வந்து பேசும்போது சேரும் இன்ப சாரலே மின்னல் சிந்தும் வானம் எங்கும் நான் பறந்தேன்
பெண்: ஒரு ரோஜா போலே பனி தாங்கி கொள்ள பனி நீரை போலே ஒளி வாங்கிக் கொள்ள அதிகாலை எல்லாம் இன்பம் இன்பம் எங்கும் பேரின்பம்..

குழு: .............
பெண்: எண்ணி எண்ணி பார்க்க எந்தன் நெஞ்சம் மஞ்சம் போடுதே கண்ணில் வந்து ஆடும் காட்சி தேன் சுகமே
பெண்: நித்தம் நித்தம் கங்கை வந்து வங்க கடல் சேருதே நெஞ்சக் கடல்தான் நிரம்பும் நாள் வருமா
பெண்: அழகாய் வானம் அதில் நிலவாய் நானே சுகமாய் ராகம் அதில் சுவையும் நானே வரும் காலம் எல்லாம் இன்பம் இன்பம் சேரும் ஆனந்தம்....

Chorus: ..........
Female: Puthithaai ketkkum Puththam puthu keerthanam Inithaai thaanae Niththam niththam paadalaam
Female: Chinna poovae ennaruginil vanthu Nenjaiyallum un vannangalai thanthu Vin jaalangalai vellu Un kaadhal solli nillu En sinna ithazh senthooramae

Female: Manjal vanna vaanam ondru Maiyal kondu naanuthae Nenjil inba oonjal katti Naan magizhnthen
Female: Thendral vanthu pesum bothu Serum inba saaralae Minnal sinthum vaanam engum Naan paranthen
Female: Oru roja polae Pani thaangi kolla Pani neerai polae Oli vaangikkolla Athikaalai ellaam inbam inbam Engum perinbam
Female: Puthithaai ketkkum Puththam puthu keerthanam Inithaai thaanae Niththam niththam paadalaam
Female: Chinna poovae ennaruginil vanthu Nenjaiyallum un vannangalai thanthu Vin jaalangalai vellu Un kaadhal solli nillu En sinna ithazh senthooramae
Female: Puthithaai ketkkum Puththam puthu keerthanam Inithaai thaanae Niththam niththam paadalaam
Chorus: ...........
Female: Enni enni paarka enthan Nenjam manjam poduthae Kannil vanthu aadum kaatchi Thaen sugamae
Female: Niththam niththam gangai vanthu Vanga kadal seruthae Nenja kadal thaan nirambum Naal varumaa
Female: Azhagaai vaanam Athil nilavaai naanae Sugamaai raagam Athil suvaiyaai naanae Varum kaalam ellaam inbam inbam Serum aaantham
Female: Puthithaai ketkkum Puththam puthu keerthanam Inithaai thaanae Niththam niththam paadalaam
Female: Chinna poovae ennaruginil vanthu Nenjaiyallum un vannangalai thanthu Vin jaalangalai vellu Un kaadhal solli nillu En sinna ithazh senthooramae
Female: Puthithaai ketkkum Puththam puthu keerthanam Inithaai thaanae Niththam niththam paadalaam
yellow vaya pookalaye
vaathi coming song lyrics
viswasam tamil paadal
tamil love song lyrics in english
ilayaraja song lyrics
soorarai pottru tamil lyrics
cuckoo lyrics dhee
amarkalam padal
kodiyile malligai poo karaoke with lyrics
asuran song lyrics in tamil download
90s tamil songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
96 song lyrics in tamil
verithanam song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
piano lyrics tamil songs
bhagyada lakshmi baramma tamil
soorarai pottru mannurunda lyrics
raja raja cholan song lyrics tamil