Un Madhama Song Lyrics

Raman Abdullah cover
Movie: Raman Abdullah (1997)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Nagore E. M. Hanifa

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்தியாச்சு

ஆண்: சுத்தமாக சொன்னதெல்லாம் போறலியா மொத்தமாக காதுலதான் ஏறலியா

ஆண்: தந்தன தந்தன தான தான தான தான தான தந்தன தாந்தன தான டேய்...

ஆண்: உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்லவங்க எம் மதமோ ஆண்டவன் அந்த மதம்

ஆண்: அட போங்கடா போங்கடா போங்கடா பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா கூட வாங்கடா வாங்கடா வாங்கடா சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா

ஆண்: அந்த ஆண்டவன்தான் கிறிஸ்துவனா முஸ்லிம்மா இல்ல ஹிந்துவா...

ஆண்: மனசுக்குள்ள நாய்களும் நரிகளும் நாள் வகை பேய்களும் நாட்டியம் ஆடுதடா மனிதன் என்னும் போர்வையில் இருக்குது பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

ஆண்: அட யாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே அட யாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே

ஆண்: நீயும் நானும் ஒண்ணு இது நெசம்தான் மனசுல எண்ணு பொய்யையும் பொரட்டையும் பண்ணு இந்த பூமியா புதுசா பண்ணு

ஆண்: சும்மா சொன்னத சொன்னத சொல்லவா சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா அட உன்னத்தான் நம்புறேன் நல்லவா உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா.

ஆண்: கணக்கில் ஒரு கூட்டலும் கழித்தலும் வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது பாவத்த பெருக்குது இது என்ன ஜென்மமடா

ஆண்: இப்போ புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது

ஆண்: அடியே ஞானத்தங்கம் இங்கு நான் ஒரு ஞான சிங்கம் இத பார்த்தா பொய்கள் ஓடும் ரெண்டு போட்டா உலகம் மாறும்

ஆண்: அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தில் சங்கதி சீக்கிரம் வருது.

Male: Hey ethanaiyoo sithanunga Kaththiyaachu Kaththi kaththi thonda thanni Vaththiyaachu Suthamaaga sonnadhellaam poraliyaa Mothamaaga kadhula thaan yeraliyaa

Male: Thandhana thandhana thana Thana thana thana thana Thandhana thandhana thana doi

Male: Un mathama en mathama Aandavan entha matham Nallavanga em mathamoo Aandavan antha matham

Male: Ada pongada pongada pongada Polladha poosalum yesalum yenda Kooda vangada vangada vangada Solladha sangadhi solluren keludaa

Male: Antha aandavan thaan Chirsthuvana muslim-ah illa hindu-va

Male: Manasukulla naaigalum narigalum Naal vagai peigalum Naatiyam aadudhadaa Manidhan ennum porvaiyil irukkudhu Paarvaiyil nadakkudhu Naan kanda mirugamada

Male: Ada yaarum thirunthaliyae Ithukaaga varunthaliyae Ada yaarum thirunthaliyae Ithukaaga varunthaliyae

Male: Neeyum naanum onnu Ithu nesam thaan manasula ennu Poiyaiyum porataiyum pannu Intha boomiya pudhusa pannu

Male: Summa sonnatha sonnatha sollava Sollamal en vazhi en vazhi sellava Ada unnathaan namburen nallava Unnaala maaruthal vanthidum allavaa

Male: Un mathama en mathama Aandavan entha matham Nallavanga em mathamoo Aandavan antha matham

Male: Kanakkil oru kootalum kazhithalum Vaguthalum perukkalum Iruppadhu unmaiyadaa Koottal mattum vaazhkaiyil nadakudhu Paavatha perukkudhu Ithu enna jenmamadaa

Male: Ippo pudhusaa kanakku eluthu Ingu varattum nalla pozhudhu

Male: Adiyae gyaana thangam Ingu naan oru gnyaana singam Itha paartha poigal oodum Rendu pottaa ulagam maarum

Male: Ada bathiram bathiram bathiram Theerppu naal pakkathil pakkathil varuthu Idhu sathiyam sathiyam sathiyam Sathiyathil sangathi seekiram varudhu

Male: Un mathama en mathama Aandavan entha matham Nallavanga em mathamoo Aandavan antha matham

Male: Ada pongada pongada pongada Polladha poosalum yesalum yenda Kooda vangada vangada vangada Solladha sangadhi solluren keludaa

Male: Antha aandavan thaan Chirsthuvana muslim-ah illa hindu-va

Male: Un mathama en mathama Aandavan entha matham Nallavanga em mathamoo Aandavan antha matham

Other Songs From Raman Abdullah (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • yaar alaipathu lyrics

  • bujjisong lyrics

  • lyrics download tamil

  • kuruthi aattam song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • maara song tamil lyrics

  • tamil song in lyrics

  • asuran song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • believer lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ben 10 tamil song lyrics

  • tamilpaa master

  • tamil happy birthday song lyrics

  • old tamil songs lyrics

  • bahubali 2 tamil paadal

  • vaathi coming song lyrics

  • master tamilpaa