Ammadi Ponnukku Sad Song Lyrics

Raman Ethanai Ramanadi cover
Movie: Raman Ethanai Ramanadi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மாடி..ஈ..ஈ... பொண்ணுக்கு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு

ஆண்: அம்மாடி..ஈ..ஈ... பொண்ணுக்கு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு

ஆண்: பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது இந்த மனசு கண்ணுக்கு ரெண்டு மனசு அவ சொல்லுக்கு என்ன வயசு சொல்லுக்கு என்ன வயசு

ஆண்: எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைத்த சிரிப்பு .. என்னவோ நடந்தது நடப்பு அது ஏதோ நினைவிலும் இருக்கு

ஆண்: யாருக்கு இந்த கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும் ஏழைக்கு அன்று வந்த நினைவு செல்வத்தில் வந்த பின்பு கனவு

ஆண்: அம்மாடி..ஈ..ஈ... பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது இந்த மனசு கண்ணுக்கு ரெண்டு மனசு அவ சொல்லுக்கு என்ன வயசு சொல்லுக்கு என்ன வயசு

ஆண்: அம்மாடி..ஈ..ஈ..(4)

Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Thanga manasu thanga manasu Thanga manasu

Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Thanga manasu thanga manasu Thanga manasu

Male: Ponnukku thanga manasu Pongudhu indha manasu Kannukku rendu vayasu Ava sollukku enna vayasu Sollukku enna vayasu

Male: Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaitha sirippu Ennavo nadandhadhu nadappu Adhu yaedho ninaivilum irukku

Male: Yaarukku indha kadhai theriyum Saamikku mattum idhu puriyum Ezhaikku andru vandha ninaivu Selvathil vandha pinbu kanavu

Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Pongudhu indha manasu Kannukku rendu vayasu Ava sollukku enna vayasu Sollukku enna vayasu

Male: Ammaadi. ee. ee.(4)

Most Searched Keywords
  • karaoke songs tamil lyrics

  • google google song lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke download

  • sarpatta song lyrics

  • sarpatta movie song lyrics

  • kanakangiren song lyrics

  • friendship song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • tamilpaa gana song

  • mudhalvan songs lyrics

  • teddy en iniya thanimaye

  • maara song tamil lyrics

  • lyrics video tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kalvare song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics