Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மாடி...ஈ..ஈ.. பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு...
ஆண்: அம்மாடி...ஈ..ஈ.. பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு... ஓஹோ ஹோ...ஓஒ...ஓஒ...ஓ
ஆண்: எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு
குழு: புர் தகும் தகிட புர் தகும் தகிட புர் தகும் தகிட புர்தத்தா
ஆண்: எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு என்னவோ நடக்குது நடப்பு இதில் ஏதோ சுகமும் இருக்கு
ஆண்: யாருக்கு இந்த கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும் பாலுக்குள் மோரும் கூட இருக்கும் நாலுக்கும் காலம் வந்தா நடக்கும்

ஆண்: அடித்தால் அழுவேன் ஒரு நாள் யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் புர் தகும் தகிட புர் தகும் தகிட புர் தகும் தகிட புர்தத்தா
ஆண்: அடித்தால் அழுவேன் ஒரு நாள் யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் எடுப்பார் கைகளில் பிள்ளை ஒரு பகையோ உறவோ இல்லை
ஆண்: தோப்புக்கு தென்னை மரம் சொந்தம் காத்துக்கு எந்த மரம் சொந்தம் பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம் பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம்

Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu
Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu Oho ho. ooo. ooo. oo.
Male: Ennaiyil eriyum vilakku
Aval ennaiyae azhaikkum sirippu
Chorus: Bur thagum thakida
Bur thaghum thakida
Bur thaghum thakida burthatthaa
Male: Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaikkum sirippu Ennavo nadakuthu nadappu Idhil yedho sugamum irukku
Male: Yaarukku indha kadhai theriyum Saamikku mattum idhu puriyum Paalukkul morum kooda irukkum Naalukkum kaalam vandhaal nadakkum
Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu
Male: Adithaal azhuven oru naal Yaarum anaithal sirippen maru naal Bur thaghum thakida Bur thaghum thakida Bur thaghum thakida burthatthaa
Male: Adithaal azhuven oru naal Yaarum anaithal sirippen maru naal Eduppaar kaigalil pillai Oru pagaiyo uravo illai
Male: Thoppukku thennai maram sondham Kaathukku endha maram sondham Boomikku kaattu vellam sondham Ponnukku indha ullam sondham
Male: Ammaadi. ee. ee. Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu
maruvarthai song lyrics
chinna chinna aasai karaoke download
pongal songs in tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil karaoke with malayalam lyrics
kanakadhara stotram tamil lyrics in english
idhuvum kadandhu pogum song lyrics
tamil song lyrics
cuckoo cuckoo tamil lyrics
vinayagar songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
romantic love song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru lyrics tamil
master song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
natpu lyrics
share chat lyrics video tamil
thullatha manamum thullum vijay padal
kadhal theeve