Added Date: Feb 11, 2022
பெண்: சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்..
பெண்: தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
பெண்: தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
பெண்: சொர்க்கமோ நானும் நீயும் போகும் இடம்
பெண்: தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
பெண்: அந்நாளிலே நீ தந்த கனவு காயாகி இப்போது கனியானதோ என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ மின்னல் இளமேனி ஆசைத் தீர மெல்ல மெல்ல சேராதோ பொன்னழகு கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ

பெண்: பூமாலைகள் உன் மீது விழுந்து ஊர் எங்கும் பேர் பாடும் பொன் நாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே
பெண்: பங்குக் கொள்ள வந்தேன் கண்ணா உந்தன் சங்கம் வர கூடாதோ மங்கை இவள் பெயரும் உன்னுடன் சேர்ந்தால் வாழ்வே மலராதோ

பெண்: சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்..

Female: Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Hmm mm mmm ...
Female: Thaeril vandha raaja raajan En pakkam
Female: Thaenulaavum thaen nilaavum Un pakkam
Female: Sorgamo. naanum neeyum pogum idam

Female: Annaalilae nee thandha kanavu Kaayaagi ippodhu kaniyaanadho En nenjilae nee thandha uravu Kanavaagi ippodhu nanavaanadho Minnal ila maeni aasai theera Mella mlla saeraadho Ponnazhaghu kannam kaadhal dhevan Poojaiyil malaraadho
Female: Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Hmm mm mmm ...
Female: Thaeril vandha raaja raajan En pakkam
Female: Poo maalaigal un meedhu vizhundhu Oorengum paer paadum ponnaalilae Paamaalaigal pallaakku varisai Ondralla pala kodi un vaazhvilae
Female: Pangu kolla vandhen Kannaa undhan Sangam vara koodaadho Mangai ival paerum unnudan saerndhaal Vaazhvae malaraadho
Female: Thaeril vandha raaja raajan En pakkam
Female: Thaenulaavum thaen nilaavum Un pakkam
Female: Sorgamo. naanum neeyum pogum idam
Female: Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Hmm mm mmm ... Hmm mm mmm ... Hmm mm mmm ... Hmm mm mmm ...
aagasam soorarai pottru lyrics
tamil songs lyrics whatsapp status
best love song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
nattupura padalgal lyrics in tamil
theriyatha thendral full movie
i movie songs lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
saraswathi padal tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kathai poma song lyrics
karaoke for female singers tamil
baahubali tamil paadal
ennavale adi ennavale karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
tamil christian songs lyrics in english
tamil song search by lyrics
tamil songs english translation
thamizha thamizha song lyrics