Nilavu Vanthu Song Lyrics

Raman Ethanai Ramanadi cover
Movie: Raman Ethanai Ramanadi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறினால் பண்பு கூட மாறினால்

பெண்: ஆ..ஆஹ்ஹா ஹஹ்ஹா நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறினால் பண்பு கூட மாறினால்

பெண்: மாறட்டும் மனது போல போகட்டும் ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும் ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும்

விசில்: ...........

பெண்: தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும் தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும் நிலை குலைந்து போன பின் நீதி எங்கு வாழுமோ நீதி எங்கு வாழுமோ

பெண்: வாழட்டும் வழி மறந்து வாழட்டும் பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும் பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்

பெண்: நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ

பெண்: அனுபவிக்கும் அவசரம் ஆடை மாற்றும் அதிசயம் முடிவில்லாத போதையில் முகம் மறந்து போகுமோ முகம் மறந்து போகுமோ

பெண்: போகட்டும் புதிய சுகம் காணட்டும் காணட்டும் காலம் வரும் மாறட்டும் காணட்டும் காலம் வரும் மாறட்டும்

விசில்: .............

பெண்: ஊமை கண்ட கனவையும் உறவு தந்த நினைவையும் ஊமை கண்ட கனவையும் உறவு தந்த நினைவையும் கருவிலுள்ள மழலையும் உருவம் காட்ட முடியுமோ உருவம் காட்ட முடியுமோ

பெண்: முடியட்டும் முடியும் போது முடியட்டும் விடியட்டும் விடியும் போது விடியட்டும் விடியட்டும் விடியும் போது விடியட்டும்

Female: Nilavu vandhu paadumo Silai ezhundhu aadumo Palar nirandha sabaiyinilae Panbu kooda maarinaal Panbu kooda maarinaal

Female: Aa. aahha hahhaa Nilavu vandhu paadumo Silai ezhundhu aadumo Palar nirandha sabaiyinilae Panbu kooda maarinaal Panbu kooda maarinaal

Female: Maarattum manadhu pola pogattum Aadattum thanai marandhu aadattum Aadattum thanai marandhu aadattum

Whistling: .........

Female: Thalai kunindha pengalum Thalai nimirndha aangalum Thalai kunindha pengalum Thalai nimirndha aangalum Nilai kulaindhu pona pin Needhi engu vaazhumo Needhi engu vaazhumo

Female: Vaazhattum vazhi marandhu vaazhattum Paarkkattum arivu kondu paarkkattum Paarkkattum arivu kondu paarkkattum

Female: Nilavu vandhu paadumo Silai ezhundhu aadumo

Female: Anubavikkum avasaram Aadai maattrum adhisayam Mudivillaadha bodhaiyil Mugam marandhu pogumo Mugam marandhu pogumo

Female: Pogattum pudhiya sugam kaanattum Kaanattum kaalam varum maarattum Kaanattum kaalam varum maarattum

Whistling: .........

Female: Oomai kanda kanavaiyum Uravu thandha ninaivaiyum Oomai kanda kanavaiyum Uravu thandha ninaivaiyum Karuvil ulla mazhalaiyum Uruvam kaatta mudiyumo Uruvam kaatta mudiyumo

Female: Mudiyattum mudiyum podhu mudiyattum Vidiyattum vidiyum podhu vidiyattum Vidiyattum vidiyum podhu vidiyattum

Female: Nilavu vandhu paadumo. Silai ezhundhu aadumo.

Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • alli pookalaye song download

  • nagoor hanifa songs lyrics free download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song meaning

  • tamil love song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • kutty pattas tamil movie download

  • maara movie song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • inna mylu song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • google google tamil song lyrics in english

  • indru netru naalai song lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kichili samba song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3