Naalum Romba Aachu Song Lyrics

Raman Sreeraman cover
Movie: Raman Sreeraman (1985)
Music: Sivaji Raja
Lyricists: Muthu Bharathi
Singers: Malasiya Vasudevan and T. K. Kala

Added Date: Feb 11, 2022

பெண்: ஹான் ஹான்
ஆண்: ஹான் வேணாம் போ

பெண்: நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது

ஆண்: ஆனதெல்லாம் ஆச்சு ஆசை வெம்பி போச்சு பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம் எதுவும் இல்லை அம்மோய்..

ஆண்: ஒலகம் தெரியாம மாட்டிக்கிட்டேன் பொஞ்சாதியா உன்ன ஏத்துக்கிட்டேன் ஆஞ்சிநேயா ஊர்வசியாட்டம் நடக்கத் தெரியல உனக்கு ரேவதியாட்டம் சிரிக்க தெரியல்ல

ஆண்: பிந்துகோஷா வந்து நின்னா அடியே என்ன செய்வேன்டி பிந்துகோஷா வந்து நின்னா அடியே என்ன செய்வேன்டி நமக்கு புள்ள ரெண்டு போதுமுன்னா ஆள விடேன்டி...

பெண்: சினிமா மோகத்துல மெல்ல மொறைக்கிறே சில்லற சபலத்துல என்ன வெறுக்கிறே மாமோய் திரையில சிரிக்கிறவ துணை வருவாளா திண்டாடும் போது அவ சொகம் தருவாளா

பெண்: வந்து போகும் சொந்தமில்ல அவதான் கட்டுன பொஞ்சாதி வந்து போகும் சொந்தமில்ல அவதான் கட்டுன பொஞ்சாதி இத எப்பத்தான் புரிஞ்சுக்குமோ ஆம்பள ஜாதி

ஆண்: ஆனதெல்லாம் ஆச்சு ஆசை வெம்பி போச்சு பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம் எதுவும் இல்லை

பெண்: {நாளும் ரொம்ப ஆச்சு ஆசை ரொம்பி போச்சு பிள்ள ரெண்டு பெத்தா என்ன மோகம் தீராது மாமோய் இன்னும் தள்ளி நீயிருந்தால் வேகம் வாராது} (2)

Female: Haan haan
Male: Aan venaam po

Female: Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu

Male: Aanathellam aachchu Aasai vempi pochchu Pattanaththu naagarigam theriyavaillai unna kattikittu kanda sugam Edhuvum illai ammoi...

Male: Olagam theriyaama maattikitten Ponjaathiyaa unna yaeththukittaen Aanjinaeya Oorvasiyaattam nadakka theriyala Unakku revathiyaattam sirikka theriyalla

Male: Binthukoshaa vanthu ninnaa Adiyae enna seivendi Binthukoshaa vanthu ninnaa Adiyae enna seivendi Namakku pulla rendu Pothumunnaa aala vidaendi

Female: Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu

Female: Cinema mogaththula mella moraikkirae Sillarai sabalaththula enna verukkirae maamoi Thiraiyila sirikkirava thunai varuvaalaa Thindaadum pothu ava sugam tharuvaalaa

Female: Vanthu pogum sonthamilla Avathaan kattuna ponjaathi Vanthu pogum sonthamilla Avathaan kattuna ponjaathi Eppathaan purinjukkumo aambala jaathi

Male: Aanathellam aachchu Aasai venbi pochchu Pattanaththu naagareegam theriyavillai Unna kattikittu kanda sugam Edhuvum illai

Female: {Naalum romba aachchu Aasai rompi pochu Pilla rendu peththaa enna Mogam theeraathu Maamoi innum thalli Nee irunthaal vegam vaaraathu} (2)

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • sarpatta lyrics

  • new songs tamil lyrics

  • tamil kannadasan padal

  • hanuman chalisa in tamil and english pdf

  • piano lyrics tamil songs

  • tamil thevaram songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • hello kannadasan padal

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • movie songs lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • rasathi unna song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • kaatu payale karaoke

  • lyrics song status tamil

  • mahabharatham lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • google song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics