Added Date: Feb 11, 2022
பெண்: ........
பெண்: ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா..ஆ... வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா...ஆ.. ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா...
பெண்: .........
பெண்: மாப்பிள்ளையே கள்ளூறும் முல்லை மொட்டில் முள்ளில்லையே என்னோடு பின்னிக் கொண்டு தோளோடு தோள் சேர்க்க நீயின்றி ஆளில்லையே..ஏ...
பெண்: என்னைப் போன்று இசைபாடி எங்கும் பார்த்ததுண்டா தப்பிக் கொண்டு சென்றாலும் தட்டி கேட்பதுண்டா.. பூச்சூட நாளில்லையா...ஆ..

பெண்: தேன் பார்க்கவா உன்னை நான் தட்டிச் செல்ல நாள் பார்க்கவா சிங்கார காதல் கண்ணா உன் மீது கண் வைத்தேன் என் எண்ணம் ஈடேறுமோ..ஆ...
பெண்: கொத்தும் என்று எண்ணாதே கட்டி போடு என்னை இஷ்டம் போல உட்கார இங்கே உண்டு திண்ணை என்னாசை தேடும் உன்னை...
பெண்: ............
பெண்: ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு காத்திருக்கு தேனாட வா..ஆ... வா வா பள்ளியறை மல்லிகையை அள்ளி வைத்து கொண்டாட வா...ஆ.. ஆஹா பாலாடை தேகத்தில் மேலாடை நீயாக வா...ஆ..

Female: .......
Female: Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa..aa.. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa..aa. Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa..
Female: ......
Female: Maappillaiyae kalloorum Mullai mottil mull illaiyae Ennodu pinnikondu Tholodu thol saerkka Nee indri aal illaiyae..ae..
Female: Ennai pondru isai paadi Engum paarthtathundaa Thappi kondu sendraalum Thatti ketpathundaa. Poochchooda naal illaiyaa.aa.
Female: .......
Female: Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa..aa.. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa..aa. Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa..
Female: Thaen paarkkavaa unnai naan thatti sella naal paarkka vaa.. Singaara kadhal kannaa un meedhu Kann vaiththaen en ennam eedaerumo.aa.
Female: Koththum endru ennaathae Katti podu ennai Istam pola utkaara Ingae undu thinnai Ennaasai thaedum unnai.
Female: .....
Female: Roja raththirikku pooththirikku Kaaththirukku thaenaada vaa..aa.. Vaa vaa palliyarai malligaiyai Alli vaiththu kondaada vaa..aa. Aahaa paalaadai thegaththil Maelaadai neega vaa..aa..
karaoke lyrics tamil songs
enjoy enjaami meaning
kannathil muthamittal song lyrics free download
pularaadha
en kadhal solla lyrics
tamil songs with lyrics free download
tamil love feeling songs lyrics download
master vaathi coming lyrics
3 movie songs lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
dosai amma dosai lyrics
tamil song writing
konjum mainakkale karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil whatsapp status lyrics download
soorarai pottru dialogue lyrics
90s tamil songs lyrics
kinemaster lyrics download tamil
vaathi coming song lyrics