Enne Pulla Senja Nee Song Lyrics

Raman Thediya Seethai cover
Movie: Raman Thediya Seethai (2008)
Music: Vidyasagar
Lyricists: Lyricist Not Known
Singers: Vidyasagar

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

ஆண்: பார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச திக்க வச்ச தெனற வச்ச திசைய தான் உணர வச்ச தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச

ஆண்: என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

ஆண்: கொள்ளகாரன் நானே கொள்ளயாகி போனேன் ஏ மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே

ஆண்: தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம் நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம

ஆண்: தண்ணீரில் உண்டாகும் மீன்கள் ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம் உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு ஏன் உன்னாலே ஏன் இந்த காயம்

ஆண்: என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

ஆண்: ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை ஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே

ஆண்: பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன் ஏ என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே

ஆண்: எப்போதும் உன் பேரை சொல்லி என் உள் நாக்கும் தண்டோரா போடும் உப்பாத்தில் மீனாக தானே ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்

ஆண்: என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ என்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ

Male: Enna pulla senja nee.hoi Paavi paya nenja nee Enna pulla senja nee.. hoii. Paavi paya nenja nee

Male: Paarkayilae sokka vacha Parakkathan rekka vacha Thikka vacha thenara vacha Thisaya-thaan unara vacha Therka vacha valluvana Othayilae nikka vacha

Male: Enna pulla senja nee.hoi Paavi paya nenja nee

Male: Kolla kaaran naanae Kollayagi ponen Ae micham meedhi edhum illai Ellam tholaichenae

Male: Thedhi pola naalum Thenju pogum dhegam Naan thenja podhum valarudhae Kaadhal theyama

Male: Thanneril undagum meengal Yen thanneril vegindra maayam Unnalae vaazhgindra nenju Yen unnalae en indha kaayam

Male: En vaazhkaiyae nee vandhu thaan aarambamae aagumm.

Male: Enna pulla senja nee. Paavi paya nenja nee.

Male: Onna patha velai Udambum chengal choolai Ae sembarappu aruviya Neeyae vandhaiyae

Male: Padhai manna pisanjae Paana pola valanjen Ae enna neeyae ennidamae Maathi thandhayae

Male: Eppodhum un perai solli En ul nakkum thandora podum Uppathil meenaga thaanae Ae appodhum un bimbam aadum

Male: En vaazhkaiyae nee vandhu thaan aarambamae aagumm.

Male: Enna pulla senja nee. Paavi paya nenja nee. Enna pulla senja nee. Paavi paya nenja nee.

Male: Paarkayilae sokka vacha Parakkathan rekka vacha Thikka vacha thenara vacha Thisaya-thaan unara vacha Therka vacha valluvana Othayilae nikka vacha

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • ore oru vaanam

  • siragugal lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • mannikka vendugiren song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • aagasam song lyrics

  • i movie songs lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil song in lyrics

  • neeye oli lyrics sarpatta

  • kanave kanave lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • asku maaro lyrics

  • unsure soorarai pottru lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • sarpatta lyrics in tamil