Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: ம்ஹ்ம் ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்
ஆண்: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெண்: ம்ஹ்ம் ஹ்ம்ம் இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெண்: ம்ஹ்ம் ஹ்ம்ம்
ஆண்: கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
பெண்: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆண்: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
ஆண்: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம் உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
பெண்: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான் உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
ஆண்: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
பெண்: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட
ஆண்: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம் என்னைக் காண உன்னை நானும்
பெண்: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
ஆண்: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம் இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெண்: நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன் நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
ஆண்: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
பெண்: உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை
ஆண்: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
பெண்: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆண்: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெண்: கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆண்: கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
பெண்: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Female: Mhmm hmm ... mhmm hmm
Male: Ippavae ippavae paarkanum ippavae
Female: Mhmm hmm
Ippavae ippavae pesanum ippavae
Female: Mhmm hmm
Male: Kannai moodi unnai kanda appavae appavae Kaivalayal oosai ketaal appavae appavae Aadai vaasam naasi thotta appavae appavae Aayul kaithi aagi vitten appavae appavae
Female: Ippavae ippavae paarkanum ippavae
Male: Ippavae ippavae pesanum ippavae
Male: Vella chedham vandhaal kooda thappi kollalaam Ulla chedham vandhu vitaal enna seivadhu
Female: Mullai kaalil yetri kondaal ratham matum thaan Unnai nenjil yetri konden nitham yudham dhaan
Male: Solli theeraa inbam kandu endhan nenju koothaada
Female: Minnal kanda thaazhai polae unnaal naanum poothaada
Male: Unnai kanden ennai kaanoom Ennai kaana unnai naanum
Female: Ippavae ippavae paarkanum ippavae Ippavae ippavae pesanum ippavae
Male: Endhan vaazhvil vandhadhindru nalla thirupam Ini undhan kaiyai pattri konde sella virupam
Female: Nenjavayal engum unnai nattu vaikiren Nitham adhil kaadhal uram ittu vaikiren
Male: Unnai kaana naanum vandhaal saalai ellam poonjolai
Female: Unnai neengi pogum neram solai kooda thaarpaalai
Male: Mannukullae verai polae Nenjukullae needhaan needhaan
Female: Ippavae ippavae paarkanum ippavae
Male: Ippavae ippavae pesanum ippavae
Female: Kannukulla unnai kanda appavae appavae
Male: Kaivalayal oosai ketaal appavae appavae
Female: Aadai vaasam naasi thotta appavae appavae Aayul kaithi aagi vitten appavea appavae
na muthukumar lyrics
aalankuyil koovum lyrics
kinemaster lyrics download tamil
thullatha manamum thullum vijay padal
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
asuran song lyrics in tamil
maraigirai full movie tamil
aagasam song lyrics
vaathi raid lyrics
tamil love song lyrics
yaanji song lyrics
naan movie songs lyrics in tamil
tamil movie songs lyrics
jayam movie songs lyrics in tamil
lyrical video tamil songs
enjoy en jaami lyrics
mappillai songs lyrics
tamil song in lyrics
thabangale song lyrics
national anthem lyrics tamil