Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹா ஹா ஹா
பெண்: மழை நின்ற பின்பும் தூரல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
பெண்: எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய் எனக்குள் இதயம் தனித்திருக்கு அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

பெண்: நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும் என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பெண்: பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
பெண்: வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும் வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
பெண்: மழை துளி பனி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ

பெண்: கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே உன் செவியில் விழ வில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
பெண்: உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
பெண்: உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம் நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
பெண்: தினம் தினம் கனவினில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

Female: Hmmm..mmmm.mmmm Haaaa.haaaa.hhaaaa..
Female: Mazhai nindra pinbum thooral pola Unai marandha pinbum kaadhal Alai kadantha pinbum eeram pola Unai pirindha pinbum kaadhal
Female: Enakkum kaadhal pirandhirikku Adharku unper vaikattuma. hoi Enakkul idhayam thanithirukku Adhai unnudum serkattuma.

Female: Neer thuligal nilam vizhundhal Pookkal mella thalai asaikkum En manadhil nee nuzhaindhai Mounam kooda isai amaikkum
Female: Poonkuyilgal maraindhirunthal Koovum oosai maraivadhillai Thaamarayai naan irundhum Dhaagam innum adangavillai
Female: Vaanum inaindhu nadakkum Indha payanathil enna nadakkum Vaanam irukkum varaikkum Indha vanavil unnudan irukkum
Female: Mazhai thuli pani thuli Kalaindha pinnae Adhu marubadi erandena Pirindhidumo
Female: Mazhai nindra pinbum thooral pola Unai marandha pinbum kaadhal Alai kadantha pinbum eeram pola Unai pirindha pinbum kaadhal
Female: Kannimaigal kai thattiyae Unnai mella azahkiradhae Un seviyil vizha villaya Ullam konjam valikirathae
Female: Unn arugae naan irundhum Unmai solla thunivu illai Kaigalilae viral irandhum Kaigal korka mudiyavillai
Female: Unnai enakku pidikkum Adhai solvadhil thaanae thayakkam Neeyae sollum varaikkum En kaadhalum kaathu kidakkum
Female: Dhinam dhinam Kanavinil vandhu vidu Nam thirumana azhaipidhal Thanthu vidu
Female: Mazhai nindra pinbum thooral pola Unai marandha pinbum kaadhal Alai kadantha pinbum eeram pola Unai pirindha pinbum kaadhal
Female: Enakkum kaadhal pirandhirikku Adharku unper vaikattuma. hoi Enakkul idhayam thanithirukku Adhai unnudum serkattuma.
karaoke lyrics tamil songs
vijay songs lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
new tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song karaoke
tamil christmas songs lyrics
happy birthday tamil song lyrics in english
tamil song lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics
maraigirai full movie tamil
sarpatta parambarai songs lyrics
master vaathi coming lyrics
mulumathy lyrics
tamil songs lyrics pdf file download
putham pudhu kaalai song lyrics
ilaya nila karaoke download
soorarai pottru songs singers
vaathi raid lyrics
tamil songs with lyrics free download